தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

லைஸ் பின் அபூஸுலைம்-الليث بن أبي سليم القرشي

இறப்பு: ஹி-138.

தரம்: பலவீனமானவர். தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது. சிலர் இவரின் செய்திகளை துணைச் சான்றாக குறிப்பிடலாம் என்று கூறியுள்ளனர்.


இயற்பெயர்: லைஸ்

தந்தை பெயர்:

வமிசம்: அல்குரஷீ, அல்கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூபக்ர், அபூபுகைர்.

ஊர் பெயர்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-138.

கால கட்டம்: 6.


تقريب التهذيب (ص464):
5685- الليث ابن أبي سليم ابن زنيم بالزاي والنون مصغر واسم أبيه أيمن وقيل أنس وقيل غير ذلك صدوق اختلط جدا ‌ولم ‌يتميز ‌حديثه ‌فترك من السادسة مات سنة ثمان وأربعين خت م


تقريب تقريب التهذيب (2/ 665):
* [5685] الليث بن أبي سليم بن زنيم بالزاي والنون مصغر واسم أبيه أيمن وقيل أنس وقيل غير ذلك صدوق اختلط جدا ‌ولم ‌يتميز ‌حديثه ‌فترك من السادسة مات سنة ثمان وأربعين خت م 4
قلت: صالح الحديث: قال أحمد بن حنبل “مضطرب الحديث” وأبو حاتم وأبو زرعة “لا يشتغل به هو مضطرب الحديث” وأبو زرعة “لين الحديث لا تقوم به الحجة عند أهل العلم بالحديث” وابن عدي “له أحاديث صالحة وقد روى عنه شعبة والثوري ومع الضعف الذي فيه يكتب حديثه” (تهذيب التهذيب 8/ 465) وابن حجر “ضعيف الحفظ يعتبر به ويستشهد به” (فتح الباري 1/ 349). واختلفت أقوال ابن معين فيه بين توثيق وتضعيف فالقول لأحمد بن حنبل.


லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் குளறுபடியாக அறிவிப்பவர் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறியுள்ளார்.
  • இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் தனி ஆதாரமாக ஏற்க முடியாது என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721, தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-5685)



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.