முஜாஹித் பின் ஜப்ர் – مجاهد بن جبر القرشي
ஹி-100 முதல் 107 க்குள்
தரம்: பலமானவர், குர்ஆன் விரிவுரையாளர்களில் முக்கியமானவர்.
இயற்பெயர்: முஜாஹித்
தந்தை பெயர்: ஜப்ர்
வமிசம்: குரஷீ-மக்ஸூமீ
ஊர் பெயர்: மக்கா.
மதீனா, ஹள்ரமவ்த், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார்.
பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 21
இறப்பு: ஹிஜ்ரி-100 முதல் 107 க்குள்
கால கட்டம்: 3.
مجاهد بن جبرالقرشي،المخزومي،المكي
முஜாஹித் பின் ஜப்ர் அவர்கள் பிறந்தது ஹி 21. ஹி 102 அல்லது 103 இல் மக்காவில் இறந்தார் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.கூறியுள்ளார்.
இவர் சில நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் எந்தெந்த நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார். யாரிடம் கேட்கவில்லை என்ற விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.
…
1 . உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1781, நஸாயீ-240, அல்முஃஜமுல் கபீர்-20525, 20527,
சமீப விமர்சனங்கள்