தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-47947-யாஸீன் பின் ஷைபான்

A- A+

யாஸீன் பின் ஷைபான் – ياسين بن شيبان – ياسين بن سنان العجلي

ஹி-

தரம்:


இயற்பெயர்: யாஸீன்

தந்தை பெயர்: ஷைபான்

வமிசம்: இஜ்லீ

ஊர் பெயர்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு:

கால கட்டம்: 7.


‌ياسين بن شَيْبان، أو ابن سِنان، أو ابن سَيَّار العجلي، الكوفي


இவரின் பெயரை யாஸீன் பின் ஷைபான், யாஸீன் பின் ஸினான், யாஸீன் பின் ஸய்யார் என்று மூன்று வகையில் கூறப்பட்டுள்ளது.

  • இவரைப் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரைப் பற்றிய குறிப்பில் குறை, நிறை எதுவும் கூறவில்லை. என்றாலும் அலீ (ரலி) அவர்களின் பேரரான, இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அலீ அவர்களைப் பற்றிய தகவலில் இவர் அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார். (இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்ற சிலர் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், “யாஸீன் பற்றி விமர்சனம் உள்ளது” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். இது தவறாகும்).
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் குறைந்த ஹதீஸ்களை அறிவித்திருந்தும் இவர் முன்கருல் ஹதீஸ் என்றும்; இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்…
  • உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

 


المجروحين لابن حبان ت زايد (3/ 143):
ياسين الْعجلِيّ شيخ من أهل الْكُوفَة يروي عَن إِبْرَاهِيم بن مُحَمَّد بن الْحَنَفِيَّة روى عَنهُ أهل الْكُوفَة مُنكر الْحَدِيث عَلَى قلَّة رِوَايَته يجب التنكب عَمَّا انْفَرد من الرِّوَايَات وَإِن اعْتبر مُعْتَبر بِمَا وَافق الثِّقَات من غير أَن يحْتَج بِهِ لم أر بذلك بَأْسا



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.