தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-47952-யாஸீன் அஸ்ஸய்யாத்

A- A+

 

 


யாஸீன் அஸ்ஸய்யாத்-யாஸீன் பின் முஆத்


சிலர் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் இட்டுக்கட்டுபவர் என்றும், சிலர் விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

 

 

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/312, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/533, லிஸானுல் மீஸான்-8/411)



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.