(கவலையாக இருந்த) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது அவர்களுக்கு கூறினார்கள்:
அதிகமாக கவலை கொள்ளாதீர்! உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும். உனக்கு வழங்கப்படவேண்டிய (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம் உன்னை வந்தடையும்.
அறிவிப்பவர்: காலித் பின் ராஃபிஃ (ரலி?)
(shuabul-iman-1144: 1144)أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيُّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ بُنْدَارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ يَحْيَى التِّرْمِذِيُّ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ عُمَرُ بْنُ عَمِيرَةَ التِّنِّيسِيُّ – ح
وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيُّ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ بْنُ مِيكَالَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الصَّغَانِيُّ – ح
وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي الدُّنْيَا، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَالِكٍ الْغِفَارِيَّ، حَدَّثَهُ أَنَّ جَعْفَرَ بْنَ عَبْدِ اللهِ بْنِ الْحَكَمِ، حَدَّثَهُ، عَنْ خَالِدِ بْنِ رَافِعٍ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِابْنِ مَسْعُودٍ: ” لَا تُكْثِرْ هَمَّكَ، مَا يُقَدَّرْ يَكُنْ، وَمَا تُرْزَقْ يَأْتِكِ “
لَفْظُ حَدِيثِ الصَّغَانِيِّ غَيْرَ أَنَّ فِي رِوَايَةِ ابْنِ أَبِي الدُّنْيَا عَنْهُ فِي إِسْنَادِهِ أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ نَافِعٍ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ، كَذَا وَجَدْتُهُ،
وَفِي رِوَايَةِ التِّنِّيسِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَالِكٍ الْمَعَافِرِيِّ أَنَّ جَعْفَرَ بْنَ عَبْدِ اللهِ بْنَ الْحَكَمِ حَدَّثَهُ، عَنْ خَالِدِ بْنِ رَافِعٍ أَوْ نَافِعٍ،
وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ مَالِكِ بْنِ عَبْدِ اللهِ الْمَعَافِرِيِّ قَالَ: مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنِ مَسْعُودٍ فَقَالَ: ” لَا تُكْثِرْ هَمَّكَ فَإِنَّهُ مَا يُقْدَرْ يَكُنْ وَمَا تُرْزَقْ يَأْتِكَ “،
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1144.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1140.
ஆய்வின் சுருக்கம்:
- இந்தச் செய்தி அய்யாஷ் பின் அப்பாஸ் என்பவர் வழியாக பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களின் தர அடிப்படையிலும், அறிவிப்பாளர்தொடர்களில் குளறுபடி இருப்பதாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை பலவீனமானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அள்ளயீஃபா-4792)
என்றாலும் இது விதி சம்பந்தமான செய்தி என்பதுடன், இதன் கருத்து சரியானதாகும். கவலை போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் பொறுமையாக இருப்பதும், அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வதும் இறைநம்பிக்கையாளர்களின் பண்பாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1144, …
சமீப விமர்சனங்கள்