தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2220

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)

…..

(shuabul-iman-2220: 2220)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَخْبَرَنا أَبُو مَنْصُورٍ النَّضْرَوِيُّ، حدثنا أَحْمَدُ بْنُ نَجْدَةَ، حدثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حدثنا هُشَيْمٌ، حدثنا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:

مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ

وهَذَا هُوَ الْمَحْفُوظُ مَوْقُوفٌ
وَرَوَاهُ نُعَيْمُ بْنُ حَمَّادٍ، عَنْ هُشَيْمٍ فَرَفَعَهُ أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، وَأَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، قَالَا: أَخْبَرَنا أَبُو عَلِيٍّ حَامِدُ بْنُ مُحَمَّدٍ الرَّفَّاءُ، حدثنا أَبُو مَنْصُورٍ سُلَيْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ بْنِ جِبْرِيلَ الْبَجَلِيُّ بِنَهْرَوَانَ، حدثنا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ، حدثنا هُشَيْمٌ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مِثْلَهُ مَرْفُوعًا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2220.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2231.




  • இது மவ்கூஃபான செய்தி.
  • இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் இரண்டாவது, மூன்றாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் மக்லத், ஸுலைமான் பின் முஹம்மது போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் அவை பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.