லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்)
(shuabul-iman-3428: 3428)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَمُحَمَّدُ بْنُ مُوسَى، قَالَا: حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ الْأَصَمُّ ، أخبرنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبَّاسِ بْنِ ذُرَيْحٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
لَوْ عَرَفْتُ أَيَّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3428.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3419.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38730-அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்- محمد بن خازم சில நேரம் தத்லீஸ் செய்பவர் என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/551)
இந்த செய்தியில் அபூஇஸ்ஹாக் ஷைபானீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- மேலும் இது மவ்கூஃபான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .
சமீப விமர்சனங்கள்