தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3513

A- A+

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(திர்மதி: 3513)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ كَهْمَسِ بْنِ الحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3513.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3459.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . ஜஃபர் பின் ஸுலைமான்

4 . கஹ்மஸ் பின் ஹஸன்

5 . அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24190-அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியேற்கவில்லை என்று நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களின் கருத்தை சில இடங்களில் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் விமர்சிப்பவராக இருந்தும் இந்த விசயத்தில் அவரின் கருத்தை ஏற்றுள்ளார். இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் மற்றொரு செய்தி விசயத்தில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களின் கருத்தை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: குப்ரா நஸாயீ-10644 , தாரகுத்னீ-3557 , மஃரிஃபதுஸ்ஸுனன் வல்ஆஸார்-13591)

معرفة السنن والآثار (10/ 48)

13590 – وَفِي حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: جَاءَتْ فَتَاةٌ إِلَى عَائِشَةَ، فَقَالَتْ: إِنَّ أَبِي زَوَّجَنِي ابْنَ أَخِيهِ لِيَرْفَعَ بِي خَسِيسَتَهُ، وَإِنِّي كَرِهْتُ ذَلِكَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَجَعَلَ أَمْرَهَا إِلَيْهَا فَقَالَتْ: إِنِّي أَجَزْتُ مَا صَنَعَ وَالِدِي، إِنَّمَا أَرَدْتُ أَنْ أَعْلَمَ هَلْ لِلنِّسَاءِ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَمْ لَا؟

13591 – وَهَذَا مُنْقَطِعٌ، ابْنُ بُرَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ عَائِشَةَ قَالَهُ الدَّارَقُطْنِيُّ فِيمَا أَخْبَرَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَغَيْرُهُ عَنْهُ

  • முக்பில் பின் ஹாதீ அல்வாதியீ அவர்களும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்களின் கருத்தை ஏற்று இந்த செய்தியை தனது (அஹாதீஸு முஅல்லா லாஹிருஹா அஸ்ஸிஹ்ஹா) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

أحاديث معلة ظاهرها الصحة (ص: 460)
…كذا قال الترمذي رحمه الله وظاهره أنه حسن بهذا الإسناد، ولكن في “تهذيب التهذيب” في ترجمة عبد الله بن بريدة وقال الدارقطني في كتاب النكاح من “السنن”: لم يسمع من عائشة.

(ஹதீஸ் எண்-493)

சில செய்திகள் வெளிப்படையில் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் அதில் இல்லத்-நுணுக்கமான குறையிருப்பதால் அது பலவீனமாகிவிடும். இந்த வகைச் செய்திகளில் இந்த செய்தியை முக்பில் அவர்கள் சேர்த்துள்ளார்.

  • இமாம் நாஸிருத்தீன் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஆரம்பத்தில் இந்த கருத்தை ஏற்றாலும் அப்துல்லாஹ் பின் புரைதா, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களை சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி அந்த கருத்தை விட்டு தாம் விலகுவதாக கூறியுள்ளார்.

(நூல்: ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா-3337)

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள், ஹிஜ்ரீ (57 அல்லது) 58 இல் மரணித்தார்கள் என்று வரலாற்றுத் தகவல் உள்ளது.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/680)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் பற்றி வந்துள்ள 2 வகையான வரலாற்றுத் தகவல்கள்:

அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் பிறந்த வருடம்:

உமர் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மூன்று வருடத்திற்கு பின் நானும், எனது சகோதரர்-ஸுலைமானும் இரட்டையராக பிறந்தோம் என்று அப்துல்லாஹ் பின் புரைதா கூறியதாக அபூதுமைலா அறிவித்துள்ளார்.

(நூல்: தாரீகு திமிஷ்க் லிஇப்னி அஸாகிர்-27/127,128)

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தது ஹிஜ்ரீ 13 என்பதால் இவர் பிறந்தது ஹிஜ்ரீ 16 என்று இதன் மூலம் தெரிகிறது.

இந்த தகவலை அபூதுமைலா (யஹ்யா பின் வாழிஹ்) அவர்களிடமிருந்து ஸகரிய்யா பின் அதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 211
மின்ஜாப் பின் ஹாரிஸ், இப்னு அபூஷைபா ஆகியோர் அறிவித்துள்ளனர்

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும், இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 16 என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-5/16)

இந்த வரலாற்றுக் குறிப்பின் படியே அதிகமானோர் முடிவு செய்கின்றனர். என்றாலும் இந்த தகவலின் அறிவிப்பாளர்தொடரில் வரும் ருமைஹ் பின் ஹிலால் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், இவர் பிரபலமானவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2360, மீஸானுல் இஃதிதால்-2793, லிஸானுல் மீஸான்-3160)

1 . மேற்கண்ட தகவலுக்கு மாற்றமாக, பலமான அறிவிப்பாளர்தொடரில் கீழ்க்கண்ட வரலாற்று தகவல் உள்ளது.

  • தாரீகு அபூஸுர்ஆ-630

حدثنا أَحْمَدُ بْنُ شَبُّوَيْهِ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: جِئْتُ إِلَى أُمِي يَوْمَ قَتْلِ عُثْمَانَ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ، فَقُلتُ: يَا آمَةُ ، قُتِلَ الرَّجُلُ. فقالت: يَا بُنَيَّ اذْهَبْ فَالْعَبْ مَعَ الْعِلْمَانِ

அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) கூறுகிறார்:

உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாள், நான் என் தாயாரிடம் சென்று எனது தாயாரே! அந்த மனிதர் (உஸ்மான்-ரலி) கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறினேன். அதற்கு என் தாயார் அருமை மகனே நீ சென்று சிறுவர்களுடன் விளையாடு! என்று கூறினார்.

இந்த அறிவிப்பாளர்தொடர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷப்புவைஹி -> ஃபள்ல் பின் மூஸா -> ஹுஸைன் பின் வாகித் –> அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) என்று இடம்பெற்றுள்ளது.

(நூல்: தாரீகு அபீஸுர்ஆ-1/630)

உஸ்மான் (ரலி) ஹிஜ்ரீ 35 இல் கொல்லப்பட்டார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் விளையாடும் பருவத்தில் உள்ள சிறுவராக இருந்துள்ளார் என்று இதன் மூலம் தெரிகிறது.

அடுத்த சில மாதங்களில் புரைதா (ரலி) அவர்கள், தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்சென்று விட்டார்.

ஹிஜ்ரி 36, ஜமாதில் ஆகிரில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களும் பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்சென்றார்கள். அப்போது தான் ஜமல் போர் நடைப்பெற்றது. அதே வருடம் ரஜப் மாதத்தில் அவர்கள் மதீனாவிற்கு திரும்பிவிட்டார்கள்.

(நூல்: அல்பிதாயா வன்னிஹாயா-7/246)

உஸ்மான் (ரலி) சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது புரைதா (ரலி) தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்சென்றார் என்ற தகவலை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் கூறியுள்ளார்.

صحيح ابن حبان – مخرجا (6/ 259)

لِأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ وُلِدَ فِي السَّنَةِ الثَّالِثَةِ مِنْ خِلَافَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ سَنَةَ خَمْسَ عَشْرَةَ، هُوَ وَسُلَيْمَانُ بْنُ بُرَيْدَةَ أَخُوهُ تَوْأَمٌ، فَلَمَّا وَقَعَتْ فِتْنَةُ عُثْمَانَ بِالْمَدِينَةِ خَرَجَ بُرَيْدَةُ عَنْهَا بِابْنَيْهِ، وَسَكَنَ الْبَصْرَةَ، وَبِهَا إِذْ ذَاكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، وَسَمُرَةُ بْنُ جُنْدُبٍ، فَسَمِعَ مِنْهُمَا، وَمَاتَ عِمْرَانُ سَنَةَ اثْنَتَيْنِ وَخَمْسِينَ فِي وِلَايَةِ مُعَاوِيَةَ، ثُمَّ خَرَجَ بُرَيْدَةُ مِنْهَا بِابْنَيْهِ إِلَى سِجِسْتَانَ، فَأَقَامَ بِهَا غَازِيًا مُدَّةً، ثُمَّ خَرَجَ مِنْهَا إِلَى مَرْوَ عَلَى طَرِيقِ هَرَاةَ، فَلَمَّا دَخَلَهَا وَطَّنَهَا، وَمَاتَ سُلَيْمَانُ بْنُ بُرَيْدَةَ بِمَرْوَ وَهُوَ عَلَى الْقَضَاءِ بِهَا سَنَةَ خَمْسٍ وَمِائَةٍ، فَهَذَا يَدُلُّكُ عَلَى أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ سَمِعَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ»

இந்த வரலாற்றுத் தகவல் மூலம் அப்துல்லாஹ் பின் புரைதா, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்படும் போது சிறுவராக இருந்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால் இந்த பருவம் ஹதீஸை செவியேற்க முடியாத பருவம் என்று உறுதியாகக் கூறமுடியாது.

2 வது வரலாற்றுத் தகவல்:

புரைதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின்பு (சில காலத்தில்) பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்சென்று விட்டார். பின்பு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குராஸானுக்கு படைவீரராக சென்று அங்கேயே இருந்தார். பின்பு யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் மர்வு என்ற இடத்தில் மரணமடைந்து விட்டார். பின்பு அவரின் குடும்பத்தினர் பக்தாதுக்கு வந்து அங்கேயே மரணமடைந்தார்கள்….

(நூல்கள்: தபகாதுல் குப்ரா-இப்னு ஸஃத்-10621 , அல்இஸாபா-1/418)

மேற்கண்ட இரண்டு வகையான வரலாற்றுத் தகவல்களில் முதல் தகவலை ஏற்றுக் கொண்டு இரண்டாவது தகவலை ஏற்காவிட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது அப்துல்லாஹ் பின் புரைதா சிறுவராக இருந்தார் எனவும், பிறகு பஸராவுக்கு சென்றுவிட்டார் என்பதை மட்டும் நிறுவ முடியும்.

சிலர் மேலோட்டமாக சிறுவராக இருந்துள்ளார் என்பதால் செவியேற்கும் பருவமில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று உறுதியாக நிறுவ முடியாது. குறைந்த பட்சம் ஹதீஸைக் கேட்கும் பருவம் 5 வயது என்றும், கேள்விக்கு பதில் கூறும் அளவுக்கு உள்ள குழந்தையும், விவரமான குழந்தையும் ஹதீஸைக் கேட்கும் பருவத்தை அடைந்துவிட்டார்கள் என்றும், இவர்கள் பருவமடைந்த பிறகு குழந்தையாக இருக்கும் போது கேட்ட செய்திகளை அறிவித்தால் ஏற்கலாம் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

முதல் தகவலை ஏற்காமல் இரண்டாவது வரலாற்றுத் தகவலை ஏற்றால் அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.

3 . அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதற்கு வைக்கப்படும் மூன்றாவது ஆதாரம்:

அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள், யஹ்யா பின் யஃமர் வழியாக தான் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களின் செய்தியை அறிவித்துள்ளார்.

(உ.ம்-பார்க்க: புகாரி-347457346619)

இது போன்ற அறிவிப்புகளை வைத்தும் ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர், இன்னவரிடம் ஹதீஸை கேட்டுள்ளாரா? இல்லையா? என்று முடிவு செய்வார்கள். அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கும் வாய்ப்பு இருந்திருந்தால் இடையில் ஒருவரை கூற வேண்டிய தேவை இல்லை.

மேலும் அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் வேறு சில நபித்தோழர்கள் வழியாக அறிவித்துள்ளதை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடமிருந்து இவர் அறிவிக்கும் எந்த செய்தியையும் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் கேட்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

4 . அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருந்தால் எங்களுக்கு அறிவித்தார் என்றோ அல்லது இந்த கருத்தை தரும் வார்த்தைகளைக் கொண்டோ ஏன் அறிவிக்கவில்லை. அன்அனவாக அறிவிக்கும் தேவை இல்லையே என்றும் சில அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தச் செய்தி அல்லாத மற்ற சில செய்திகளை இவர் அன்அனாவாக அறிவித்ததாகவும்; அன்அனா இல்லாமல் முர்ஸலாக அறிவித்ததாகவும் வந்துள்ளது.

வேறு சில காரணங்கள்:

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டதாக குறிப்பிடவில்லை.

التاريخ الكبير للبخاري (6/ 56 ت الدباسي والنحال):
[6131] ‌عَبْدُ ‌اللَّهِ ‌بْنُ ‌بُرَيْدَةَ ‌بْنِ ‌حُصَيْبٍ، ‌الأَسْلَمِيُّ، ‌قَاضِي ‌مَرْوَ .
‌عن ‌أَبيهِ. وسمعَ سَمُرَةَ، وعِمرانَ بنَ حُصينٍ

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 88)
3860- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عن عائشة، قلت: يا رسول الله ما أقول إذا صادفت ليلة القدر؟ قال: قولي: اللهم إنك عفو تحب العفو فاعف عني.
فقال: يرويه الجريري، وكهمس بن الحسن، واختلف عنهما، فأما الجريري فرواه عنه الثوري، واختلف عنه؛
فقال إسحاق الأزرق: عن الثوري، عن الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عائشة وخالفه.
الأشجعي؛
فَرَوَاهُ عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ عائشة.
وقول الأزرق أصح.

ورواه ابن واصل عبد الحميد، عن الجريري، فوهم فيه فقال: عن الجريري، عن أبي عثمان النهدي، عن عائشة.
والصحيح عن الجريري، عن ابن بريدة، فأما كهمس فرواه علي بن غراب … ، عن كهمس، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عن عائشة ووهم في قوله عن أبيه.
والصحيح عن ابن بريدة، عن عائشة.

இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடமிருந்து கஹ்மஸ் பின் ஹஸன், ஸயீத் பின் இயாஸ்-அபூமஸ்ஊத் ஜுரைரீ ஆகிய இருவர் அறிவித்துள்ளனர்.

1 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் அஸ்ரக் அவர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஜுரைரீ —> அப்துல்லாஹ் பின் புரைதா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஷ்ஜஈ (அப்பாத் பின் உபைதுல்லாஹ்) அவர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஜுரைரீ —>அல்கமா பின் மர்ஸத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டில் இஸ்ஹாக் அஸ்ரக் அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.

3 . ஜுரைரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னுவாஸில்-அப்துல்ஹமீத் அவர்கள், ஜுரைரீ —> அபூஉஸ்மான் நஹ்தீ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறாகும். ஜுரைரீ —> இப்னு புரைதா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.

4 . கஹ்மஸ் பின் ஹஸன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அலீ பின் ஃகுராப் அவர்கள் மட்டும், கஹ்மஸ் பின் ஹஸன் —> அப்துல்லாஹ் பின் புரைதா —> இவரின் தந்தை —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறாகும். மற்றவர்கள் அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களின் தந்தையை கூறாமல் அறிவித்துள்ளனர் என்பதால் மற்றவர்களின் அறிவிப்பே சரியானதாகும் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3860)

  • இந்த செய்தி மர்ஃபூவாக வந்திருப்பதில் விமர்சனம் உள்ளது. மவ்கூஃபாக வந்திருப்பதிலும் விமர்சனம் உள்ளது. என்றாலும் மவ்கூஃபாக வந்துள்ள செய்திகள் ஒன்றை மற்றொன்று உறுதிப்படுத்துகிறது என்பதால் இந்த செய்தியை மவ்ஃகூப் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்…

….

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) —>  ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29189 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-13611362 , அஹ்மத்-25384 , 25495 , 25497 , 25505 , 25741 , இப்னு மாஜா-3850 , திர்மிதீ-3513 , குப்ரா நஸாயீ-76651064210643 , 10644 , 10645 , 1064611624 , ஷுஅபுல் ஈமான்-34263427 ,

  • ஸுலைமான் பின் புரைதா (ரஹ்) —>  ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அஹ்மத்- 26215 , குப்ரா நஸாயீ-10647 , ஹாகிம்-1942 ,

  • ஷுரைஹ் பின் ஹானிஃ —>  ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29187 , ஷுஅபுல் ஈமான்-3428 ,

  • அப்துல்லாஹ் பின் யஸீத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2500 ,

  • மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-10648 , ..

ஆய்வுக்காக: تخريج حديث عائشة في دعاء ليلة القدر: “اللهم إنك عفو تحب العفو .

3 comments on Tirmidhi-3513

  1. இந்த ஹதீஸ் ஸஹீஹ் தானே? இது பலகீனமான செய்தி என்று பின்வருமாறு சொல்லப்படுகிறது.

    இந்த செய்தியை ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு புரைத என்பவர் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து எந்தவொரு செய்தியையும் செவிமடுக்கவில்லை என்பதாக இமாம் தாரகுத்னி சுனன் தாரகுத்னி (3/233) யிலும் மேலும் இமாம் பைஹகி சுனனுல் குப்ரா (7/191) விலும் பதிவு செய்துள்ளார்கள்.

    இந்த செய்தியை இமாம் நஸாஈ அவர்களும் பலவீனமானது என்று சுனனுல் குப்ரா (9/323) வில் பதிவு செய்துள்ளார்கள்.

    எனவே இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்ட பலவீனமான செய்தியாகும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இதைப் பற்றி அதிக விமர்சனங்கள், விளக்கங்கள் உள்ளன. ஹதீஸை அறிவிக்கும் ஆசிரியருக்கும், அதைக் கேட்கும் மாணவருக்கும் இடையில் சந்திப்பு வாய்ப்பு உள்ளதா, இல்லையா இதற்கான ஆதாரம் சரியாக உள்ளதா இல்லையா என்ற சட்ட அடிப்படையில் இதில் இருவகையான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் அதைப் பற்றி விரிவாக பிறகு பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.