அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷுரா நாளில் கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(shuabul-iman-3517: 3517)
أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، حَدَّثَنَا جُوَيْبِرٌ، عَنِ الضَّحَّاكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنِ اكْتَحَلَ بالْإِثْمَدِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَرْمَدْ أَبَدًا
وَكَذَلِكَ رَوَاهُ بِشْرُ بْنُ حَمْدَانَ بْنِ بِشْرٍ النَّيْسَابُورِيُّ، عَنْ عَمِّهِ الْحُسَيْنِ بْنِ بِشْرٍ، وَلَمْ أَرَ ذَلِكَ فِي رِوَايَةِ غَيْرِهِ، عَنْ جُوَيْبِرٍ، وَجُوَيْبِرٌ ضَعِيفٌ، وَالضَّحَّاكُ لَمْ يَلْقَ ابْنَ عَبَّاسٍ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3517.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3506.
إسناد شديد الضعف فيه جويبر بن سعيد البلخي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜுவைபிர் பின் ஸயீத் மிக பலவீனமானவர்; அலீ பின் முஹம்மத், அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் போன்றோர் அறியப்படாதவர்கள்; மேலும் ளஹ்ஹாக் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10007 .
சமீப விமர்சனங்கள்