அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக சொர்க்கத்தில் ரஜப் என்ற ஒரு ஆறு உள்ளது. அதன் தண்ணீர் பாலை விட வென்மையாது; அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(shuabul-iman-3800: 3800)
أخبرنا أبو الحسين بن بشران ثنا أبو بكر أحمد بن سلمان الفقيه ثنا محمد بن غالب حدثني محمد بن مرزوق ثنا منصور بن زيد ثنا موسى بن عمران قال: سمعت أنس بن مالك يقول: قال رسول الله صلى الله عليه و سلم:
إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن و أحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهر
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3800.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3509.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45417-மன்ஸூர் பின் ஸைத் என்பவரிடமிருந்து சிலர் ஹதீஸ்களை அறிவித்திருந்தாலும் இவரைப் பற்றி எந்த அறிஞரின் நன்சான்றும் இல்லை என்பதால் இவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இவர் அறியப்படாதவர் என்ற வகையில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்தச் செய்தி இவரின் வழியாகவே பல நூல்களில் வந்துள்ளது. சில நூல்களில் மன்ஸூர் பின் யஸீத் என்று இடம்பற்றுள்ளது. தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் மீஸானுல் இஃதிதால் நூலில் உள்ளபடி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், தனது லிஸானுல் மீஸானில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளரை மன்ஸூர் பின் யஸீத் என்று கூறியிருந்தாலும் தனக்கு கிடைத்த இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவற்றில் மன்ஸூர் பின் ஸைத் என்று உள்ளது என்றும், சில நூல்களில் மன்ஸூர் பின் யஸீத் என்று வந்திருப்பது தவறு என்றும்; இதன்படி இதை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறமுடியாது. பலவீனமானது என்று கூறலாம் என்றும் தனது தப்யீனுல் அஜப் என்ற நூலில் விரிவாக கூறியுள்ளார்.
(நூல்: தப்யீனுல் அஜப் பிமா வரத ஃபீ ஷஹ்ரி ரஜப்-1/33-36)
இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் இதை சரியான செய்தியல்ல என்றும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இதை பாதில் என்றும் கூறியுள்ளனர். (பாதில் என்பதற்கு தவறு அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்று இருபொருள் உள்ளது)
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சிலர் இந்தச் செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளதுக்கு காரணம் இதில் இடம்பெறும் அறிவிப்பாளரை மன்ஸூர் பின் யஸீத் என்று கருதியதால் ஆகும்.
(நூல்கள்: அல்இலலுல் முதனாஹியா-2/555, மீஸானுல் இஃதிதால்-8301, லிஸானுல் மீஸான்-7939, அள்ளயீஃபா-1898)
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஷுஅபுல் ஈமான்-3800 , பளாயில் அவ்காத்-பைஹகீ-8 , ஃபள்லு ரஜப்-இப்னு அஸாகிர்-9 ஆகியவையே மஹ்ஃபூல் ஆகும். இவைகளில் மன்ஸூர் பின் ஸைத் என்பவரின் மாணவர் வரை சரியான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/238 , ஃபளாயில் ஷஹ்ர் ரஜப்-கல்லால்-3 , ஷுஅபுல் ஈமான்-3800 , பளாயில் அவ்காத்-பைஹகீ-8 , அல்அமாலீ-ஷஜரீ-1350 , அத்தர்ஃகீப்-அஹ்பஹானீ-1847 , மஷ்யகது காழில் மாரிஸ்தான்-658 , ஃபள்லு ரஜப்-இப்னு அஸாகிர்-9 , அத்தத்வீனு ஃபீ அக்பாரி கஸ்வீன்-1/164 ,
- அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/238.
المجروحين لابن حبان ت زايد (2/ 238):
وَرَوَى عَنْ أَنَسِ بْنِ مَالك قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ رَجَبٌ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ مَنْ صَامَ مِنْ رَجَبٍ يَوْمًا سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ أَخْبَرَنَاهُ عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ وَمُحَمَّدُ بْنُ الْمُسَيِّبِ قَالا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ الشَّهْرُزُورِيُّ قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَيْدٍ الأَسَدِيُّ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنِ مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
- ஃபளாயில் ஷஹ்ர் ரஜப்-கல்லால்-3.
فضائل شهر رجب للخلال (ص: 48)
3 – حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عُثْمَانَ الْوَاعِظُ قَالَ ثنا أَبُو عُثْمَانَ سَعِيدُ بْنُ عُثْمَانَ الْبَيِّعُ قَالَ ثنا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ قَالَ ثنا عَبْد اللَّه بْن عَبْد الرَّحْمَن ثنا مَنْصُورُ بْنُ زَيْدٍ الأَسَدِيُّ ثنا مُوسَى بْنُ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ:
قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ رَجَبٌ مَنْ صَامَ مِنْ رَجَبٍ يَوْمًا وَاحِدًا سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ.
- பளாயில் அவ்காத்-பைஹகீ-8.
فضائل الأوقات للبيهقي (ص: 90)
8 – أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ بْنُ أَحْمَدَ بْنِ سَلْمَانَ الْفَقِيهُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رِزْقٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عِمْرَانَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ: رَجَبٌ، أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ، مَنْ صَامَ مِنْ رَجَبٍ يَوْمًا سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ “
- அல்அமாலீ-ஷஜரீ-1350.
ترتيب الأمالي الخميسية للشجري (2/ 129)
1844 – أَخْبَرَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْحَسَنَابَاذِي الْمَعْرُوفُ بِمَكْشُوفِ الرَّأْسِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ حِبَّانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ قَادِسٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ بْنِ بَسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَيْدٍ الْأَسَدِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ نَهْرٌ يُقَالَ لَهُ رَجَبٌ أَشَّدُ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ، مَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَبٍ سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ» .
1845 – وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْكِسَائِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ حِبَّانَ، وَأَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُحَمَّدٍ الْقَتَّاتِ، قَالَا: حَدَّثَنَا أَبُو الْفَضْلِ بْنُ أَحْمَدَ بْنِ فَارِسٍ، وَذَكَرَ قَرِيبًا مِنَ الْأَوَّلِ , وَاللَّفْظُ لِلرِّوَايَةِ الْأُولَى
- அத்தர்ஃகீப்-அஹ்பஹானீ-1847.
الترغيب والترهيب لقوام السنة (2/ 391)
1847 – أخبرنا سليمان بن إبراهيم وغيره قالا: ثنا أبو سعيد النقاش، ثنا أبو أحمد العسال، ثنا جعفر بن أحمد بن فارس، ثنا محمد بن إسماعيل البخاري، ثنا محمد بن المغيرة، ثنا منصور -يعني ابن زيد- ثنا موسى بن عبد الله بن يزيد الأنصاري قال: سمعت أنس بن مالك -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم:
(إن في الجنة نهراً يقال له: رجب أشد بياضاً من اللبن وأحلى من العسل، من صام يوماً من رجب سقاه الله تعالى من ذلك النهر)
- மஷ்யகது காழில் மாரிஸ்தான்-658.
مشيخة قاضي المارستان (3/ 1291)
658- أخبرنا أبو الحسن بن ناعم قال حدثنا أبو الفتح بن أبي الفوارس إملاء قال حدثنا عبد الله بن محمد بن جعفر قال حدثنا جعفر بن أحمد بن فارس قال حدثنا محمد بن إسماعيل البخاري قال حدثنا محمد بن المغيرة بن بسطام قال حدثنا منصور وهو ابن زيد الأسدي قال حدثنا موسى بن عبد الله بن زيد قال سمعت أنسا يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ” إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن وأحلى من العسل من صام يوما من رجب سقاه الله عز وجل من ذلك النهر “.
- ஃபள்லு ரஜப்-இப்னு அஸாகிர்-9.
فضل رجب لابن عساكر (ص: 314)
9- أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الأَصْبَهَانِيُّ الْحَافِظُ، أَنَا سُلَيْمَانُ بْنُ إِبْرَاهِيمَ وَغَيْرُهُ قَالُوا: ثنا أَبُو سَعِيدٍ النَّقَّاشُ، ثنا أَبُو أَحْمَدَ الْعَسَّالُ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ فَارِسٍ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ، ثنا منصورٌ -يَعْنِي ابن يزيد-، ثنا مُوسَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيُّ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
((إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ رَجَبٌ, أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ, وَأَحْلَى مِنَ الْعَسَلِ, مَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَبٍ سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ ذَلِكَ النَّهْرِ)) .
نَسَبُ مُوسَى هَذَا أَصَحُّ مِنْ قَوْلِ مَنْ قَالَ: مُوسَى بْنُ عِمْرَانَ.
- அத்தத்வீனு ஃபீ அக்பாரி கஸ்வீன்-1/164.
التدوين في أخبار قزوين (1/ 164)
وَفِيهِ ثنا الْفَقِيهُ إِسْحَاقُ بْنُ عُبَيْدٍ ثنا أَبُو الْحَسَنِ الصَّيْقَلِيُّ ثنا عَبْدُ اللَّهِ بن محمد ثنا أبو داؤد سُلَيْمَانُ بْنُ يَزِيدَ ثَنَا أَبُو عَمْرٍو عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ ثنا الحسن بن الصباح ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ مَنْصُورِ بْنِ زَيْدٍ ثنا مُوسَى بْنُ عِمْرَانَ قَالَ أَنَسٌ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: “أَنْ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ رَجَبٌ مَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَبٍ سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ”.
رَوَاهُ عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الْخَوَّاصُ عَنْ مَنْصُورٍ وَقَالَ ثنا أَبُو عِمْرَانَ خَادِمُ أَنَسٍ وَيُمْكِنُ أَنْ يَكُونَ أَبُو عِمْرَانَ كُنْيَةَ مُوسَى بْنِ عِمْرَانَ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ عَنْ مَنْصُورٍ فَقَالَ ثنا مَنْصُورُ بْنُ زَيْدٍ الأَسَدِيُّ ثنا موسى ابن عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ وَمِنْهُمْ مَنْ زَادَ فَقَالَ موسى بن عبد الله ابن يَزِيدَ الأَنْصَارِيُّ
இன்ஷா அல்லாஹ் இதில் உள்ள மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்