தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3948

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹதீஸ் எண்-3947 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “கண்ணியம் என்னும் அணிகலன்” என்பதற்கு பதிலாக “ஈமான் என்னும் அணிகலன்” என்று இடம்பெற்றுள்ளது.

(shuabul-iman-3948: 3948)

وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ شَرِيكٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، يَرُدُّهُ إِلَى مَكْحُولٍ، إِلَى كَثِيرِ بْنِ مُرَّةَ، أنَّ قَيْسِ الْجُذَامِيِّ، حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لِلْقَتِيلِ عِنْدَ اللهِ سِتُّ خِصَالٍ ” – فَذَكَّرَهُنَّ – غَيْرَ أَنَّهُ قَالَ: ” حُلَّةُ الْإِيمَانِ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3948.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3936.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26982-அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-17783 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.