அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலை கட்டியபோது பெண்களுக்கு தனிவாசலை ஏற்படுத்தினார்கள். மேலும், இந்த வாசல் வழியாக ஆண்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அதிலிருந்து) இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த வாசல் வழியாக பள்ளிக்குள் செல்வதையோ, அல்லது அதிலிருந்து வெளியேறுவதையோ நான் பார்த்ததில்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.
(tayalisi-1938: 1938)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى الْمَسْجِدَ جَعَلَ بَابًا لِلنِّسَاءِ، وَقَالَ: «لَا يَلِجَنَّ مِنْ هَذَا الْبَابِ مِنَ الرِّجَالِ أَحَدٌ»
قَالَ نَافِعٌ: فَمَا رَأَيْتُ ابْنَ عُمَرَ دَاخِلًا مِنْ ذَلِكَ الْبَابِ وَلَا خَارِجًا مِنْهُ
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1938.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1928.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26111-அப்துல்லாஹ் பின் நாஃபிஉ ஹதீஸ்கலையில் கைவிடப்பட்டவர் என பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-462 .
சமீப விமர்சனங்கள்