ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பிறகு இறங்கி இரண்டு ஆடுகளை வரவழைத்து அவ்விரண்டையும் அறுத்துப் பலியிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
(திர்மிதி: 1520)بَابٌ
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلَّالُ قَالَ: حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ السَّمَّانُ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ، ثُمَّ نَزَلَ فَدَعَا بِكَبْشَيْنِ فَذَبَحَهُمَا»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1440.
Tirmidhi-Shamila-1520.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1438.
சமீப விமர்சனங்கள்