தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1527

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.

அறிவிப்பவர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி), இம்ரான் பின் ஹுஸைன் ரலி) போன்றோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 1527)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ عَلَى العَبْدِ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»

وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1527.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1445.




மேலும் பார்க்க : புகாரி-6047 , முஸ்லிம்-176 , திர்மிதீ-1181 , 2636 , அபூதாவூத்-3313 , 3257 , அஹ்மத்-16385 , 16387 , 16389

2 . மேலும் பார்க்க: புகாரி-1363 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.