தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1363

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 83

தற்கொலை செய்தவர் குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறுகிறாரோ அவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில் உள்ளவர் போன்றவராவார்.

மேலும், இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஆதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

அத்தியாயம்: 23

(புகாரி: 1363)

بَابُ مَا جَاءَ فِي قَاتِلِ النَّفْسِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا، فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ»


Bukhari-Tamil-1363.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1363.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


2 . இந்தக் கருத்தில் ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1293, அஹ்மத்-16385, 16386, 16387, 16389, 16390, 16391, 16392, தாரிமீ-2406, இப்னு மாஜா-2098, புகாரி-1363, 3463, 4171, 4843, 6047, 6105, 6652, முஸ்லிம்-176, 177, அபூதாவூத்-3257, 3313, திர்மிதீ-1527, 1543, 2636, நஸாயீ-3770, 3771, 3813,


மேலும் பார்க்க: புகாரி-5778.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.