பாடம்:
போரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதலின் சிறப்பு.
அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண், இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(திர்மிதி: 1639)بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الحَرَسِ فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ رُزَيْقٍ أَبُو شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَطَاءٌ الخُرَاسَانِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ
وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَأَبِي رَيْحَانَةَ. وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شُعَيْبِ بْنِ رُزَيْقٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1639.
Tirmidhi-Shamila-1639.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1561.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது. என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அனைத்து செய்திகளையும் இணைத்து இதை சரியானது எனக் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-2673)…
இந்தக் கருத்துடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1639 , தாரிமீ-2445 , அல்முஃஜமுல் கபீர்-1003 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5779 , முஸ்னத் அபீ யஃலா-4346 , முஸ்னத் பஸ்ஸார்-8570 , ஹாகிம்-2430 , 2431 , …
சமீப விமர்சனங்கள்