பாடம்:
மக்களிடம் நற்குணத்துடன் பழகுதல் குறித்து வந்துள்ளவை.
“நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையைச் செய்துவிட்டால் அதற்கடுத்து, அதை அழித்துவிடும் நன்மையைச் செய்து விடு. மக்களிடம் நற்குணத்துடன் பழகு” என்று எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மஹ்மூத் பின் ஃகைலான் அவர்களும் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் வழியாக அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக எங்களுக்கு அறிவித்தார்.
மேலும் மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள், இதை வகீஃ அவர்கள் வழியாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் செய்தியாகவும் அறிவித்துவிட்டு அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக வந்திருப்பதே சரியானது என்று கூறினார்.
(திர்மிதி: 1987)بَابُ مَا جَاءَ فِي مُعَاشَرَةِ النَّاسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ:
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»
وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، وَأَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ،
قَالَ مَحْمُودٌ: وَحَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ،
قَالَ مَحْمُودٌ: وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1987.
Tirmidhi-Alamiah-1910.
Tirmidhi-JawamiulKalim-1906.
- திர்மதீ இமாம் அவர்கள், இந்தக் கருத்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் வழியாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி இதுவாக இருக்கலாம். (பார்க்க: திர்மிதீ-2004)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ
5 . ஹபீப் பின் அபூஸாபித்
6 . மைமூன் பின் அபூஷபீப்
7 . அபூதர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46072-மைமூன் பின் அபூஷபீப் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவரின் நிலை பற்றி நமக்கு தெரியவில்லை என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் ஸாலிஹுல் ஹதீஸ்-(சுமாரானவர்-தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது) என்றும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் அதிகமாக, நபித்தோழர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்காமல் அன்அனா வாக-முர்ஸலாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/197, தக்ரீபுத் தஹ்தீப்-7095, அல்காஷிஃப்-5761)
- அம்ர் பின் அலி அல்ஃபல்லாஸ் என்ற அறிஞர், இவர் சில நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். ஆனால் அவற்றில் எதிலும் ஸமிஃது-நான் நேரடியாக கேட்டேன் என்று அறிவிக்கவில்லை. மேலும், மற்ற அறிஞர்களில் யாரும் இவர் நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்றும் எனக்கு அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-6335 , துஃபதுத் தஹ்ஸீல்-1088)
- அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஸலாஹ் அவர்கள், இது சரியானதல்ல. இவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களையே சந்தித்துள்ளார். முகீரா (ரலி) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) க்கு முன்பே மரணமடைந்து விட்டவர் என்பதால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களையும் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் முஆத் பின் ஜபல் (ரலி), அலீ (ரலி), அபூதர் (ரலி) போன்ற நபித்தோழர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று கூறியுள்ளார்.
(நூல்: துஃபதுத் தஹ்ஸீல்-1088)
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் தனது முன்னுரையில் இவர், முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை கூறியுள்ளார்…
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இவரின் இறப்பு ஹிஜ்ரீ 83, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவர்களின் இறப்பு ஹிஜ்ரீ 57, என்பதால் இருவருக்குமிடையில் 26 வருடங்களே வித்தியாசம் உள்ளது என்பதால் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஹதீஸ்களை கேட்டார்களா? என்பது வேறு விஷயம்.
ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பஸரீ, இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
போன்ற (நடுத்தர காலகட்டத்தை சேர்ந்த) தாபிஈன்களின் வகையினரில் இவரை கூறியுள்ளார். இது என்னுடைய கூற்றை பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1528)…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 72)
987- وَسُئِلَ عَنْ حَدِيثِ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ مُعَاذٍ، قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا لَعَلِّي أَنْتَفِعُ بِهِ، فَقَالَ: اتَّقِ اللَّهَ حَيْثُ مَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسِ بِخُلُقٍ حَسَنٍ.
فَقَالَ: يَرْوِيهِ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ حَمَّادُ بْنُ شُعَيْبٍ، وَلَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، وإسماعيل بن مسلم المكي، عن حبيب، عن مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ.
وَاخْتُلِفَ عَنِ الثَّوْرِيِّ، فَرَوَاهُ وَكِيعٌ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ حَبِيبٍ، عَنْ مَيْمُونٍ، عن معاذ.
وأرسله جماعة عن وَكِيعٍ، فَلَمْ يَذْكُرُوا فِيهِ مُعَاذًا.
وَكَذَلِكَ رَوَاهُ أَبُو سِنَانٍ، وَاسْمُهُ سَعِيدُ بْنُ سِنَانٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونٍ مُرْسَلًا.
وَقِيلَ: عَنِ الثَّوْرِيِّ، عَنْ حَبِيبٍ، عَنْ مَيْمُونٍ، عَنْ أَبِي ذَرٍّ.
رَوَاهُ أَبُو مَرْيَمَ عَبْدُ الْغَفَّارِ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ، وَغَيْرُهُ، يرويه عَنِ الْحَكَمِ مُرْسَلًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ الْمُرْسَلُ أَشْبَهَ بِالصَّوَابِ.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளை குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இது முர்ஸல் என்பதே உண்மை என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-987)
மைமூன் பின் அபூஷபீப் அவர்கள், நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் ஸிமாஃ-நேரடியாக கேட்டதாக குறிப்பிடவில்லை என்பதால் தான் இவரின் செய்தியை இலல் அறிஞர்கள் முர்ஸல்-முன்கதிஃ என்று கூறியுள்ளனர். வேறு சிலர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இருந்தாலும் இந்தக் கருத்து சரி என்பதற்கு குர்ஆன் வசனங்கள், வேறு சில ஹதீஸ்கள் சான்றாக உள்ளன…
1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஹபீப் பின் அபூஸாபித் —> மைமூன் பின் அபூஷபீப் —> அபூதர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, திர்மிதீ-1987 , முஸ்னத் பஸ்ஸார்-, ஹாகிம்-, …
…
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-18.
சமீப விமர்சனங்கள்