பாடம்:
ஓதிப்பார்த்தல், மருத்துவம் செய்தல் குறித்து வந்துள்ளவை.
…
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஓதிப் பார்க்கும் வார்த்தைகள், நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் நாங்கள் (தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ள) மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவையும் அல்லாஹ்வின் விதியைச் சேர்ந்தவைதாம்” என்று பதிலளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.
…
(திர்மிதி: 2065)
بَابُ مَا جَاءَ فِي الرُّقَى وَالأَدْوِيَةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِيهِ قَالَ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا، هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،
وَقَدْ رُوِيَ عَنْ ابْنِ عُيَيْنَةَ كِلْتَا الرِّوَايَتَيْنِ،
وَقَالَ بَعْضُهُمْ: عَنْ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِيهِ،
وَقَالَ بَعْضُهُمْ: عَنْ ابْنِ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِيهِ،
وَقَالَ بَعْضُهُمْ: عَنْ أَبِي خِزَامَةَ،
وَقَدْ رَوَى غَيْرُ ابْنِ عُيَيْنَةَ هَذَا الحَدِيثَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِيهِ وَهَذَا أَصَحُّ وَلَا نَعْرِفُ لِأَبِي خِزَامَةَ عَنْ أَبِيهِ غَيْرَ هَذَا الْحَدِيثِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2065.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1991.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
تاريخ ابن معين – رواية الدوري (3/ 115):
475 – سَمِعت يحيى يَقُول حَدِيث عُثْمَان بن عمر عَن يُونُس بن يزِيد عَن الزهرى عَن أَبى خزامة عَن الْحَارِث بن سعد وأخطىء فِيهِ إِنَّمَا هُوَ عَن أَبى خزامة أحد بنى الْحَارِث بن سعد
…
சமீப விமர்சனங்கள்