(உலகத்தில்) நபி (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்கள், அவர்களை நோக்கி வரும் போது அவர்களுக்காக எழ மாட்டார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்’ என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(திர்மிதி: 2754)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَفَّانُ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ
«لَمْ يَكُنْ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2678.
Tirmidhi-Shamila-2754.
Tirmidhi-Alamiah-2678.
Tirmidhi-JawamiulKalim-2697.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-12345 , 12370 , 12526 , 13623 , அல்அதபுல் முஃப்ரத்-946 , திர்மிதீ-2754 ,
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5229 ,
சமீப விமர்சனங்கள்