‘ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ? (ரலி)
(திர்மிதி: 475)حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السِّمْنَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي ذَرٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى
أَنَّهُ قَالَ: «ابْنَ آدَمَ ارْكَعْ لِي أَرْبَعَ رَكَعَاتٍ مِنْ أَوَّلِ النَّهَارِ أَكْفِكَ آخِرَهُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
Tirmidhi-Tamil-437.
Tirmidhi-TamilMisc-438.
Tirmidhi-Shamila-475.
Tirmidhi-Alamiah-438.
Tirmidhi-JawamiulKalim-437.
இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) அல்லது அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-27480 , 27550 , திர்மிதீ-475 ,
சமீப விமர்சனங்கள்