ஹதீஸின் தரம்: More Info
ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும் அறிவித்துள்ளனர்.
இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
முதலில் உள்ள ஹதீஸ்-எண்-594 விட இந்த செய்தி சரியானது.
(திர்மிதி: 595)حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، وَوَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،
«وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-595.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-542.
சமீப விமர்சனங்கள்