தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-648

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

648.

 


தாவூத் அவர்கள் ஷஃபீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ், முஜாலித் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை விட மிகவும் ஸஹீஹானதாகும். முஜாலித் என்பவரை சில கல்வியாளர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர், அவர் அதிகம் தவறிழைப்பவர் ஆவார்.

(திர்மிதி: 648)

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

بِنَحْوِهِ

حَدِيثُ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ أَصَحُّ مِنْ حَدِيثِ مُجَالِدٍ، وَقَدْ ضَعَّفَ مُجَالِدًا بَعْضُ أَهْلِ العِلْمِ وَهُوَ كَثِيرُ الغَلَطِ





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.