بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்களின் நிபந்தனைகள்:
…
அறிவிப்பாளர்கள் விசயத்தில் உள்ள நிபந்தனைகள்:
அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும், தனது ஆசிரியருடன் உள்ள தொடர்புகள் விசயத்திலும் பல வகையினர்களாக உள்ளனர்.
உதாரணம்:
ஸுஹ்ரீ இமாம் அவர்களின் 5 வகையான மாணவர்கள்:
1 . நம்பகத்தன்மையும், சிறந்த நினைவாற்றலும் உள்ளவர்கள் என்பதுடன்; ஸுஹ்ரீ அவர்களிடம் அதிக காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள்.
இந்த வகையினரை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் முதலிடத்தில் வைத்துள்ளார்.
(உ.ம்) யூனுஸ் பின் யஸீத், உகைல் பின் காலித், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், இப்னு உயைனா, ஷுஐப் பின் அபூஹம்ஸா, …
2 . நம்பகத்தன்மையும், நினைவாற்றலும் உள்ளவர்கள் என்பதுடன்; ஸுஹ்ரீ அவர்களிடம் குறைந்த காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள். இவர்கள் முதல் வகையினரைவிட நினைவாற்றலில் சிறிது குறைந்தவர்கள். ஸுஹ்ரீ அவர்களின் ஹதீஸ்களை ஓரளவே அறிந்தவர்கள்.
இந்த வகையினரை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமும் முக்கிய ஆதாரமாக எடுத்துள்ளார்.
(உ.ம்) அவ்ஸாஈ இமாம், லைஸ் பின் ஸஃத், அப்துர்ரஹ்மான் பின் காலித், இப்னு அபூதிஃப், …
3 . ஸுஹ்ரீ அவர்களிடம் அதிக காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள் தான், என்றாலும் இவர்களின் சில தவறுகளால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களின் செய்திகளை ஏற்கலாம் என்றும், ஏற்கக்கூடாது என்றும் இரு கருத்துகள் இருக்கும்.
இந்த வகையினர்களில் சிலரை அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோரும் ஆதாரமாக எடுத்துள்ளனர்.
(உ.ம்) ஜஃபர் பின் புர்கான், ஸுஃப்யான் பின் ஹுஸைன், இஸ்ஹாக் பின் யஹ்யா அல்கல்பீ, …
4 . ஸுஹ்ரீ அவர்களிடம் குறைந்த காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதுடன், இவர்களின் சில தவறுகளால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களின் செய்திகளை ஏற்கலாம் என்றும், ஏற்கக்கூடாது என்றும் இரு கருத்துகள் இருக்கும்.
இந்த வகையினர்களில் சிலரின் செய்திகளை திர்மிதீ இமாம் துணைச் சான்றாக குறிப்பிட்டுள்ளார்.
(உ.ம்) ஸம்ஆ பின் ஸாலிஹ், முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ, முஸன்னா பின் ஸப்பாஹ்,
5 . அனைவராலும் பலவீனமானவர்கள் என்றோ அல்லது அறியப்படாதவர்கள் என்றோ விமர்சிக்கப்பட்டவர்கள்.
(உ.ம்) அப்துல்குத்தூஸ் பின் ஹபீப், ஹகம் பின் அப்துல்லாஹ் அல்அய்லீ, முஹம்மத் பின் ஸயீத் அல்மஸ்லூப்,
மேற்கண்ட 5 வகையினர்களில் முதல் வகையினர்களின் செய்திகளையே பரவலாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிடுவார். 2 வது வகையினர்களின் செய்திகளையும் சில சமயம் ஆதாரமாக குறிப்பிடுவார். இவர்களின் செய்திகளையும், 3 வது வகையினர்களின் செய்திகளையும் பெரும்பாலும் தஃலீக்காக குறிப்பிடுவார்.
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், முதல் இரண்டு வகையினர்களின் செய்திகளை பரவலாகவும், 3 வது வகையினர்களின் செய்திகளை சில சமயமும் குறிப்பிடுவார்.
இவ்வாறே ஒவ்வொரு அறிவிப்பாளரின் அல்லது அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கும் அறிஞரின் மாணவர்களை வகைப்படுத்தி அவர்களின் செய்திகளை ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் கூறாத; புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் மட்டும் ஆதாரமாக கூறிய அறிவிப்பாளர்கள் 430 நபர்கள் ஆவார்கள். இவர்களில் 80 நபர்கள் பற்றி சில விமர்சனம் உள்ளது.
2 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறாத; முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் மட்டும் ஆதாரமாக கூறிய அறிவிப்பாளர்கள் 620 நபர்கள் ஆவார்கள். இவர்களில் 160 நபர்கள் பற்றி சில விமர்சனம் உள்ளது.
3 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்களில் அதிகமானோர் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களின் நிலைகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் நன்கு அறிந்தவர் ஆவார்.
4 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களின் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்களில் அதிகமானோர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் காலத்துக்கு முன்னுள்ள அறிவிப்பாளர்கள் ஆவார்கள். எனவே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது ஆசிரியர்களை அறிந்த அளவுக்கு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் தனது ஆசிரியர்களின் ஆசிரியர்களையோ அல்லது அதற்கு முன்னுள்ளவர்களையோ அந்தளவுக்கு நேரடியாக கண்டு அவர்களின் நிலையை அறிந்திருப்பது மிகவும் குறைவாகும்.
5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், ஒரு அறிவிப்பாளர் தத்லீஸ் செய்யாதவராக இருந்து அவர் தனது ஆசிரியரிடமிருந்து அன்அனாவாக அறிவித்தால் இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பு இருந்தால் போதுமானது என்ற நிபந்தனை வைத்துள்ளார். இருவரும் சந்தித்தது அறியப்பட்டிருக்க வேண்டும் என்றோ அல்லது அவரின் சில செய்திகளிலாவது ஸிமாஃ-நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும் என்றோ தேவையில்லை.
6 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள், ஒரு அறிவிப்பாளர் தனது ஆசிரியரை சந்தித்துள்ளார் என்று அறியப்பட்டிருக்க வேண்டும் என்றும்; அல்லது இதை உணர்த்தும் வார்த்தைகளான ஸமிஃது-நேரடியாக கேட்டேன் என்பது போன்ற வார்த்தை அவரின் ஒரு செய்தியிலாவது இருக்க வேண்டும் என்றும் (அது சரியாக இருக்க வேண்டும் என்றும்) நிபந்தனை வைத்துள்ளார். (இவ்வாறே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் ஆசிரியரான இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களும் நிபந்தனை வைத்திருந்தார். அபூபக்ர் அஷ்ஷாஃபிஈ அவர்களின் நிபந்தனையும் இதுவே)
…
சமீப விமர்சனங்கள்