ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(almujam-alawsat-8256: 8256)
حَدَّثَنَا مُوسَى بْنُ جُمْهُورٍ، ثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، ثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ:
قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَحْرُمُ عَلَى النَّارِ؟ قَالَ: «الَهَيِّنُ، اللِّيِّنُ، السَّهْلُ، الْقَرِيبُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ حُمَيْدٍ إِلَّا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، وَلَا عَنْ مُحَمَّدٍ إِلَّا الْحَارِثُ بْنُ عُبَيْدَةَ، تَفَرَّدَ بِهِ: عَمْرُو بْنُ عُثْمَانَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8256.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45724-மூஸா பின் ஜும்ஹூர், ராவீ-35646-முஹம்மது பின் அபூபக்ர் ஆகியோர் அறியப்படாதவர்கள்; ராவீ-10955-அல்ஹாரிஸ் பின் உபைதா அல்கலாயிய்யீ என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், இவர் கைவிடப்பட்டவர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களும், பலவீனமானவர் என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோரும் கூறியுள்ளனர்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/81, லிஸானுல் மீஸான்-5/521)
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். பலவீனமானவர்களின் பட்டியலிலும் பதிவு செய்து இவர் பலமானவர்களின் வழியாக அவர்கள் அறிவிக்காத செய்திகளை கூறுவார் என்று விமர்சித்துள்ளார். இதைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், பலமானவர்களின் பட்டியலில் கூறப்பட்டவர் அல்ஹாரிஸ் பின் உமைரா அல்கலாயிய்யீ ஆவார். பலவீனமானவர்களின் பட்டியலில் கூறப்பட்டவர் தான் அல்ஹாரிஸ் பின் உபைதா அல்கலாயிய்யீ ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்தப் பெயரில் ஒருவரே உள்ளார் என்று கூறியிருப்பதையும், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், தனது தாரீகுல் கபீரில் அல்ஹாரிஸ் பின் உபைதா என்ற பெயரில் ஒருவரையே கூறியுள்ளார் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஃஜீலுல் மன்ஃபஆ-1/408)
- மேலும் இதில் இடம்பெறும் ஹாரிஸ் பலவீனமானவர் என்று கூறி இந்த செய்தி பாத்தில் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2441)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
5 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8256 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2488 .
சமீப விமர்சனங்கள்