(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4211)
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْأَسْفَاطِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثنا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ دِرْهَمٍ،
أَنَّ دِرْهَمًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: جِئْتُكَ أَسْتَفْتِيكَ فِي الْغَزْوِ، قَالَ: «لَكَ أُمٌّ؟» ، قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4211.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4093.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் தல்ஹா என்பவர் ராவீ-39623-முஹம்மது பின் தல்ஹா பின் முஸர்ரஃப் என்றால் இவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவர் தவறிழைப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/597)
மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் முஆவியா பின் ஜாஹிமா என்பதே முஆவியா பின் திர்ஹம் என்று இங்கு தவறுதலாக வந்துள்ளது என்றால் இந்த செய்தியும், முஆவியா பின் ஜாஹிமா அறிவிக்கும் செய்தியும் ஒன்றே ஆகும். அவ்வாறு இல்லையென்றால் இது வேறு செய்தி, வேறு நிகழ்வு ஆகும் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இஸாபா-1058, 2/141)
மேலும் பார்க்க: நஸாயீ-3104 .
சமீப விமர்சனங்கள்