13827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) எண்ணெய் தேய்ப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
حدثنا الحسنُ بن عَلُّوْيَه القَطَّان، ثنا إسماعيلُ بن عيسى العَطَّار، ثنا داود بن الزِّبْرِقان، عن حَفْص بن عِمْران الكندي، عن حَبِيب بن أبي ثابت، عن ابن عمر، قال:
نَهَى رسولُ الله صلى الله عليه وسلم أن نَدَّهِنَ إلاَّ غِبًّا
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13827.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15213-தாவூத் பின் ஸிப்ரிக்கான் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/563, தக்ரீபுத் தஹ்தீப்-1/305)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13827 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4159 .
சமீப விமர்சனங்கள்