தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1392

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு (முக்கியமான) காரியம் (வெற்றிகரமாக) முடிந்தவிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த அவர்கள் உடனே ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(இப்னுமாஜா: 1392)

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا أَبِي قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ الْوَلِيدِ بْنِ عَبْدَةَ السَّهْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بُشِّرَ بِحَاجَةٍ فَخَرَّ سَاجِدًا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1392.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார். இவரிடமிருந்து, குறிப்பிட்ட சிலர் அறிவித்தால் தான் அந்த செய்தி சரியானதாகும். (பார்க்க: இப்னு லஹீஆ)

இந்த செய்தி அந்த வகையில் சேராது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1392 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-2774 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.