தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6340

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை’ என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 80

(புகாரி: 6340)

بَابُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَعْجَلْ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي


Bukhari-Tamil-6340.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6340.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-569 , அஹ்மத்-9148978510312 , புகாரி-6340 , அல்அதபுல் முஃப்ரத்-654655 , 711 , முஸ்லிம்-52835284 , இப்னு மாஜா-3853 , அபூதாவூத்-1484 , திர்மிதீ-3387 , … / இப்னு ஹிப்பான்-881975976 , ஹாகிம்-1829 , குப்ரா பைஹகீ-6429 , …

2 . அனஸ் (ரலி)

3 . உபாதா பின் ஸாமித் (ரலி)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.