பாடம்: 22
அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 80
(புகாரி: 6340)بَابُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَعْجَلْ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي
Bukhari-Tamil-6340.
Bukhari-TamilMisc-6340.
Bukhari-Shamila-6340.
Bukhari-Alamiah-5865.
Bukhari-JawamiulKalim-5892.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்
3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
4 . ஸுஹ்ரீ
5 . அபூஉபைத்-ஸஃத் பின் உபைத்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> அபூஉபைத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: மாலிக்-569, அஹ்மத்-9148, 9785, 10312, புகாரி-6340, அல்அதபுல் முஃப்ரத்-654, 655, 711, முஸ்லிம்-5283, 5284, இப்னு மாஜா-3853, அபூதாவூத்-1484, திர்மிதீ-3387,
… / இப்னு ஹிப்பான்-881 , 975 , 976 , ஹாகிம்-1829 , குப்ரா பைஹகீ-6429 , …
- மஃமர் —> ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,
- அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-,
- ஆஇத் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்லிம்-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-, …
- உபைதுல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: திர்மிதீ-,
2 . அனஸ் (ரலி)
3 . உபாதா பின் ஸாமித் (ரலி)
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-11133,
சமீப விமர்சனங்கள்