தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-712

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்…

(almujam-alawsat-712: 712)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا حُمَيْدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ قَالَ: حَدَّثتْنِي نَائِلَةُ، عَنْ أُمِّ عَاصِمٍ، عَنِ السَّوْدَاءِ، قَالَتْ:

أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ، فَقَالَ: «اذْهَبِي، فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَيْ حَتَّى أُبَايِعَكِ»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ السَّوْدَاءِ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: نَائِلَةُ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-712.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-728.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14260-ஹுமைத் பின் அலீ; ராவீ-46132-நாஇலா ஆகியோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அபான், ஹுமைத் பின் அலீ, அப்துல்அஸீஸ் பின் கத்தாப், அபூஇஸ்ஹாக் அல்அஸ்தீ —> நாஇலா —> உம்முஆஸிம் —> ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி)

பார்க்க: இப்னு ஸஃத்-11952 , தாரீகுல் கபீர்-, தாரீகு வாஸித்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-712 , அல்முஃஜமுல் கபீர்-770771 , மஃரிஃபதுஸ் ஸஹாபா-, முவள்ளிஹு அவ்ஹாம்-, உஸ்துல் ஃகாபஹ்-,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.