தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1668

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் எறும்பு கடியின் காரணமாக அடையும் வேதனையை போன்றே, இறைவழியில் மரணத்தை அடைந்தவர் மரண வேதனையை அடைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

(திர்மிதி: 1668)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَحْمَدُ بْنُ نَصْرٍ النَّيْسَابُورِيُّ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ القَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1668.
Tirmidhi-Alamiah-1591.
Tirmidhi-JawamiulKalim-1589.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அனைவரும் பலமானவர்கள். இப்னு அஜ்லான் என்பவர் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டும் விமர்சனம் உள்ளது. இது அந்த அறிவிப்பாளர்தொடர் அல்ல என்பதால் இது சரியான செய்தியாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-முஹம்மது பின் அஜ்லான் இடம்பெறும் நான்கு செய்திகளை துணை ஆதாரமாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார். (பார்க்க: புகாரி-6320632964197393)
  • இவரைப் பற்றி இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    அவர்கள், மதீனாவில் இப்னு அஜ்லானைப் போன்ற கல்வியாளர் யாரும் இல்லை. அவரை அறிஞர்களில் மாணிக்கக்கல்லாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாரே ஜரீர், முஹம்மது பின் அப்துல்லாஹ் போன்றோரும் கூறியுள்ளனர்.
  • ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்கள், இவர் பலமானவர் என்றும் இவரிடம் மழைக்காக துஆ செய்யக்கோரும் அளவிற்கு நல்லமனிதர் என்றும் பாராட்டிக் கூறியுள்ளார்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவர் வணக்கசாலியாகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்; இவருக்கென்று மஸ்ஜிதுன் நபவியில் ஒரு சபை இருக்கும்; அங்கு மார்க்கத்தீர்ப்பு வழங்குவார் என்று கூறியுள்ளார்.
  • மேலும் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவர் இடம்பெறும் 13 ஹதீஸ்களை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் துணை ஆதாரமாகத் தான் பதிவு செய்துள்ளார். நம்முடைய பிற்கால அறிஞர்களில் சிலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரை துணை ஆதாரமாகத் தான் பதிவு செய்துள்ளார். இவரை தனி ஆதாரமாகக் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். (ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் இந்த விமர்சனம் ஸயீத் அல்மக்புரீ, நாஃபிஉ அவர்களின் வழியாக இவர் அறிவிக்கும் செய்திகள் விசயத்தில்தான் இருக்கும்)

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாமிடம், அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களை தன் உருவத்தில் படைத்தான் என்று இப்னு அஜ்லான் அறிவிக்கிறார் என்று கூறப்பட்டபோது அவருக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது. அவர் ஆலிம் அல்ல என்று மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் கூறினார். (இதைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இப்னு அஜ்லான் மட்டும் இதை தனித்து அறிவிக்கவில்லை; மற்றவர்களும் அறிவித்துள்ளனர். இது புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் இவரைப் பற்றி பாராட்டியுள்ளார் என்ற தகவலும் உள்ளது. எனவே மேற்கண்ட விமர்சனம் சரியானதல்ல)

3 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் இவருக்கு குழம்பிவிட்டது என்று கூறியுள்ளார்.

(ஆனால் இது பொதுவாக அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் அனைத்து ஹதீஸ்கள் விசயத்தில் அல்ல. ஸயீத் அல்மக்புரீ என்பவர் சில ஹதீஸ்களை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவித்துள்ளார். சில ஹதீஸ்களை தனது தந்தை —>
அபூஹுராரா (ரலி) என்று அறிவித்துள்ளார். சில ஹதீஸ்களை ஒருமனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு அனைத்தையும் ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) என்று அறிவித்துவிட்டேன் என்று இப்னு அஜ்லானே கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
போன்றோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்களும் இவர் ஸயீத் அல்மக்புரீ வழியாக அறிவிக்கும் செய்தியில் ஏற்பட்ட தவறைவிட வேறு எந்தக் குறையும் இவரிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

4 . மேலும், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து இவர் அறிவிக்கும் செய்தியிலும் குளறுபடி உள்ளது என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
கூறியுள்ளார்.

5 . இவர் தத்லீஸ் செய்துள்ளார் என்று இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
போன்றோர் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரை தத்லீஸ் செய்தவர்களில் மூன்றாவது வகையினரில் கூறியுள்ளார். இந்த வகையினர் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தாலே ஏற்கப்படும் என்ற வகையினரில் உள்ளவர்கள் ஆவர்.

6 . இவர், தவ்அமாவின் அடிமையான ஸாலிஹ் என்பவரிடம் ஹதீஸைக் கேட்வில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.

7 . இவர் அனஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதில் இரு கருத்து உள்ளது. இதை ஆய்வு செய்து, இவர் அனஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதே சரி என்று தற்கால அறிஞர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் அல்ஹுவைனீ என்பவர் கூறியுள்ளார்.

8 . இவர் பற்றி இப்னு யூனுஸ் ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால் அதற்கான அறிவிப்பாளர்தொடரைக் கூறவில்லை. (தாரீகு இப்னு யூனுஸ்-575, 2/217)

(நூல்: அஸ்ஸிகாத்-7/386, அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/49, தஹ்தீபுல் கமால்-26/101, தஹ்தீபுத் தஹ்தீப்-3/646, தக்ரீபுத் தஹ்தீப்-1/877, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/456, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/149, ஸியரு அஃலாமின் நுபலாஃ-6/317)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7953 , தாரிமீ-2452 , இப்னு மாஜா-2802 , திர்மிதீ-1668 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-3161 , இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.