தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7393

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 13

அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்.

7393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.

மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:

பிஸ்மிக ரப்பி வளஃத்து ஜன்பீ, வபிக அர்ஃபவுஹு. இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா, வஇன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்.

(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) 

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)


புகாரி இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மாலிக் இமாம் அவர்களைப் போன்று (அதாவது முதாபஅத் காஸிரா அமைப்பில்)  யஹ்யா பின் ஸயீத், பிஷ்ர் பின் முஃபள்ளல் ஆகிய இருவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

ஸுஹைர், அபூளம்ரா-அனஸ் பின் இயாள், இஸ்மாயீல் பின் ஸகரிய்யா ஆகிய மூவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் —> அவரின் தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இப்னு அஜ்லான் அவர்கள் (மாலிக் இமாமைப் போன்றே) ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


அத்தியாயம்: 97

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.


بَابُ السُّؤَالِ بِأَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَالِاسْتِعَاذَةِ بِهَا

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»

تَابَعَهُ يَحْيَى، وَبِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَزَادَ زُهَيْرٌ، وَأَبُو ضَمْرَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَرَوَاهُ ابْنُ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-Tamil-7393.
Bukhari-TamilMisc-7393.
Bukhari-Shamila-7393.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அப்துல்அஸீஸ் பின் அப்துல்லாஹ்-உவைஸீ

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்

4 . ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (10/ 341)
2044- وسئل عن حديث المقبري، عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: إذ آوى أحدكم إلى فراشه فلينفضه ثم يستقبل القبلة، ثم ليقل: باسمك يا رب وضعت جنبي وبك أرفعه، إن أمسكت نفسي فاغفر لنا، وإن أرسلتها فاحفظني بما تحفظ به عبادك الصالحين.
فقال: يرويه عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَإِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، ومحمد بن عجلان والضحاك بن عثمان عن سعيد، فأما عبيد الله بن عمر، فاختلف عنه، فرواه حماد بن زيد، ومعمر (و) ابن المبارك وبشر بن المفضل، وهشام بن حسان وعباد بن عباد، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بن عمر، عن سعيد، عن أبي هريرة.

وخالفهم زهير بن معاوية، وأبو بدر شجاع بن الوليد، ويحيى بن سعيد الأموي وجعفر الأحمر وهريم بن سفيان، وعبد الله بن رجاء المكي، فَرَوَوْهُ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أبيه، عن أبي هريرة.

وأما إسماعيل بن أمية، فاختلف عنه أيضا فرواه إسماعيل بن عياش، وعبد الله بن رجاء المكي عن إسماعيل، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وخالفهم يحيى بن سليم الطائفي رواه عن إسماعيل، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَكَذَلِكَ رَوَاهُ ابن عجلان والضحاك بن عثمان عن سعيد، عن أبي هريرة، لم يذكر فيه أبا سعيد.
وكذلك رواه مَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ العمري عن سعيد، عن أبي هريرة.

حدثنا إبراهيم بن حماد حدثنا أبو موسى (ح) وحدثنا يعقوب بن إبراهيم البزاز (1) حدثنا عمر بن شبة (ح) وَحَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ وَيَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الوهاب قالا: حدثنا حفص بن عمر، قالوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيَرْةَ عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم قال: إذا آوى أحدكم إلى فراشه فلينزع داخلة إزاره فلينفض بها فراشه ثم ليتوسد يمينه ثم ليقل: باسمك رب وضعت جنبي وبك أرفعه، اللهم إن أمسكتها فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ عبادك الصالحين المعنى واحد.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து

1 . உபைதுல்லாஹ் பின் உமர்

2 . இஸ்மாயீல் பின் உமைய்யா

3 . முஹம்மத் பின் அஜ்லான்

4 . ளஹ்ஹாக் பின் உஸ்மான்

5 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

6 . அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்

ஆகியோர் அறிவித்துள்ளனர்.


1 . உபைதுல்லாஹ் பின் உமர் அவர்களின் அறிவிப்புகள்:

1 . உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத், மஃமர், இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
பிஷ்ர் பின் முபள்ளல், ஹிஷாம் பின் ஹஸ்ஸான், அப்பாத் பின் அப்பாத், அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகிய ஏழு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். (இவர்கள் ஸயீத் அவர்களுக்கும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களுக்கும் இடையில் ஸயீத் அவர்களின் தந்தையான அபூஸயீத்-கைஸான் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர்)

2 . உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் முஆவியா, அபூபத்ர் ஷுஜாஉ பின் வலீத், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்உமவீ, ஜஅஃபர் அல்அஹ்மர், ஹுரைம் பின் ஸுஃப்யான், அப்துல்லாஹ் பின் ரஜா அல்மக்கீ ஆகிய ஆறு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அவரது தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

(அபூளம்ரா-அனஸ் பின் இயாள் அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளதை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடவில்லை)…


2 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களின் அறிவிப்புகள்:

3 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் அய்யாஷ், அப்துல்லாஹ் பின் ரஜா ஆகிய இருவரும் இஸ்மாயீல் பின் உமைய்யா —> ஸயீத் பின் அபூஸயீத் —> அவரது தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

4 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸுலைம் அத்தாயிஃபீ என்பவர் இஸ்மாயீல் பின் உமைய்யா —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


ஸயீத் பின் அபூஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் மற்ற மாணவர்களான முஹம்மத் பின் அஜ்லான், ளஹ்ஹாக் பின் உஸ்மான், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் ஆகியோர் வழியாக (இந்தக் கருத்துவேறுபாடு இல்லாமல்) ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
 என்ற அறிவிப்பாளர்தொடரே வந்துள்ளது.

மேலும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களும் இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் தான் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடுகிறார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2044)

இதன்மூலம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முதல்வகை அறிவிப்பாளர்தொடருக்கே முன்னுரிமை அளிக்கிறார் என்று தெரிகிறது. ஸயீத் அவர்கள் தனது தந்தையிடமிருந்தும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நேரடியாகவும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கேட்டு அறிவித்துள்ளார் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இந்த இருவகை அறிவிப்பாளர்தொடர்களையும் சரியானது என்றே முடிவு செய்கின்றனர்.


 

 


இந்தச் செய்தியை, அறிவிப்பாளர்களில் சிலர் கூடுதல், குறைவான வார்த்தைகளில் சிறிது கருத்து மாற்றத்துடன் அறிவித்துள்ளனர்.

1 . சிலர் படுக்கை விரிப்பை உதற வேண்டும் என்றும் மட்டும் அறிவித்துள்ளனர்.

(மஃமர், யஸீத், யஹ்யா அல்உமவீ, ஹம்மாத் பின் ஸைத், அப்தா, அனஸ் பின் இயாள், ஸுஹைர், அப்துல்லாஹ் பின் ரஜாஃ,    )

2 . வேறு சிலர் 3 தடவை உதற வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

(மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இப்னு அஜ்லான், ஸயீத் பின் அபூமர்யம் (துஆ-தப்ரானீ-255), அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்,

மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இப்னு அஜ்லான் ஆகியோரின் வேறு சில அறிவிப்பில் மூன்று தடவை இல்லை…அல்முஜாலஸா-3156, அத்துஆ-தப்ரானீ-252,

3 . வேறு சிலர் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் படுக்க செல்லும் போது படுக்கை விரிப்பை உதற வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

(மஃமர், இப்னு அஜ்லான் (குதைபா, ஸுஃப்யான் அறிவிப்பு), )


4 . படுக்கை விரிப்பை உதறி பிஸ்மில்லாஹ் கூறவேண்டும், பிறகு இந்த துஆவை ஓத என்று சிலர் அறிவித்துள்ளனர்.

(அனஸ் பின் இயாள், )

5 . படுக்கை விரிப்பை உதறியப் பின்பு துஆவின் ஆரம்பமாக பிஸ்மி ரப்பிக என்று சிலர் அறிவித்துள்ளனர்.

(இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
யஹ்யா அல்உமவீ, அப்தா, அபூஉஸாமா…)

6 . படுக்கை விரிப்பை உதறியப் பின்பு துஆவின் ஆரம்பமாக ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பீ பிக என்று சிலர் அறிவித்துள்ளனர். (அனஸ் பின் இயாள்)


7 . வலது பக்கம் படுத்தப் பின்பு இந்த துஆவை ஓதவேண்டும் என்று சிலர் அறிவித்துள்ளனர்.

(இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
யஹ்யா அல்உமவீ, அப்தா, அனஸ் பின் இயாள், அபூஉஸாமா,  )

8 . வலது பக்கம் என்பதைக் குறிப்பிடாமல் சிலர் அறிவித்துள்ளனர்.

(மஃமர், இப்னு அஜ்லான், மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
  )


9 . வலதுக் கையை தலையணையைப் போன்று வைத்துக் கொள்ளவேண்டும் என்று சிலர் அறிவித்துள்ளனர்.

(மஃமர், யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
ஸுஹைர், ஹம்மாத் பின் ஸைத்,  )

10 . அதைப்பற்றிக் குறிப்பிடாமல் சிலர் அறிவித்துள்ளனர்.

…


11 . இப்னு அஜ்லான் அவர்கள் மட்டும் இந்த பிரார்த்தனையுடன் தூங்கி எழுந்தப்பின் ஓதும் பிரார்த்தனையை கூடுதலாக அறிவித்துள்ளார்.

பார்க்க: திர்மிதீ-3401.

ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், உபைதுல்லாஹ் பின் உமர், இஸ்மாயீல் பின் உமைய்யா ஆகியோரும், அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் என்பவரும் இந்தக் கூடுதலான பிரார்த்தனையை அறிவிக்கவில்லை.

இப்னு அஜ்லான் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றவர்கள் இதை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். (இப்னு அஜ்லான் ஸயீத், நாஃபிஃ ஆகியோர் வழியாக அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது)


…

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: புகாரி-7393,


  • மஃமர் —> உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்ஜாமிஃ-மஃமர்-19830, அஹ்மத்- 7811,


  • இப்னு நுமைர்… —> உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 26525, 26539, 29303, அஹ்மத்- 9469, 9589, தாரிமீ- 2726, இப்னு மாஜா- 3874,


…அப்துல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க: அஹ்மத்-7938,


  • … உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்- 9590, அல்அதபுல் முஃப்ரத்- 1210, 1217, புகாரி-6320, முஸ்லிம்-5257, இப்னு மாஜா- 5050,


ஸுஹைல் பின் அபூஸாலிஹ் …

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29313, 29399, அஹ்மத்- 8960, 9247, 10924, அல்அதபுல் முஃப்ரத்- 1212, முஸ்லிம்-5254, இப்னு மாஜா- 3873, திர்மிதீ- 3400,


இப்னு அஜ்லான் …

பார்க்க: அஹ்மத்-7360, திர்மிதீ- 3401,


 


… அபுல்அஸ்ஹர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5054.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5017, 2311, 4008, அபூதாவூத்-5058,

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்அஸீஸ் பின் அப்துல்லாஹ்-உவைஸீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ

سعيد بن أبي سعيد المقبري

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸயீத் பின் அபூஸயீத் (கைஸான்)

தந்தை பெயர்: கைஸான் அபூஸயீத் அல்மக்புரீ

வம்சம்: பனூ லைஸ் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸஅத், அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், பைரூத்

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸயீத் பின் அபூஸயீத் கைஸான் அல்மக்புரீ ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் மதீனாவில் வசித்து வந்தார். இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அபூ ஹுரைரா, ஆயிஷா, உம்மு ஸலமா, இப்னு உமர் ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். மாலிக் இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டது.

ஹிஜ்ரி 123 அல்லது 126 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸஃத் பின் அபீ வக்காஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி, ஆயிஷா பின்த் அபூபக்ர் ரலி, உம்மு ஸலமா ரலி, முஆவியா பின் அபூஸுஃப்யான் ரலி, அபூ ஷுரைஹ் அல்குஸாஈ ரலி, அனஸ் பின் மாலிக் ரலி, ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி, இப்னு உமர் ரலி, யஸீத் பின் ஹுர்முஸ் அல்மதனீ, அஃபாத் பின் அபூஸயீத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துல் ஹமீத் பின் ஜஃபர், உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், அம்ர் பின் அபூஅம்ர் (மைஸரா), இஸ்மாயீல் பின் உமைய்யா பின் அம்ர், அய்யூப் பின் மூஸா பின் அம்ர் பின் ஸயீத், தல்ஹா பின் அபூஸயீத், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

வேறு பெயர்கள்: ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ, ஸயீத் அல்மக்புரீ, ஸயீத் பின் கைஸான்


ஆதாரம்: muslimscholars.info (11168) · Should verify

அபூஹுரைரா-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.