தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7643

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை அடக்கி வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்குள்ளனர்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (ஜெருஸலமிலுள்ள) பைத்துல் மக்திஸில் உள்ளனர்” என்று பதிலளித்தார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7643)

حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْبَاقِي الْأَذَنِيُّ، ثنا أَبُو عُمَيْرٍعِيسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ النَّحَّاسُ، ثنا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي عَمْرٍو السَّيْبَانِيُّ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ:

«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ يَغْزُوهُمْ، قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمَرُ اللهِ، وَهُمْ كَذَلِكَ» .

قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7643.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7526.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம் (ஸுலைமான் பின் அஹ்மத்)

2 . யஹ்யா பின் அப்துல்பாகீ

3 . ஈஸா பின் முஹம்மத் (இப்னுன் நஹ்ஹாஸ்)

4 . ளம்ரா பின் ரபீஆ

5 . யஹ்யா பின் அபூஅம்ர்

6 . அம்ர் பின் அப்துல்லாஹ்

7 . அபூஉமாமா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32377-அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஅப்துல்ஜப்பார் அல்ஹள்ரமீ-அஸ்ஸைபானீ-அஷ்ஷாமீ என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்த தாபிஈ; பலமானவர் என்று கூறியுள்ளார்.

الثقات للعجلي ت البستوي (2/ 178):
1393 – ‌عَمْرو ‌بن ‌عبد ‌الله الْحَضْرَمِيّ ‌شَامي تَابِعِيّ ثِقَة

(நூல்: அஸ்ஸிகாத்-1393)


  • இவரின் புனைப் பெயர் அபுல்அஜ்மாஃ அல்ஹள்ரமீ என்றும் மிஸ்ஸீ இமாம் தனது தஹ்தீபுல் கமாலில் கூறியுள்ளார். என்றாலும் தூலாபீ அவர்கள் இவர் வேறுநபர் என்று கூறியுள்ளார் என்ற தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    குறிப்பிட்டுள்ளார்.
  • அம்ர் பின் அப்துல்லாஹ்வை இப்னு கல்ஃபூன்,பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோரும் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-22/117, இக்மாலு தஹ்தீபுல் கமால்-10/210, தஹ்தீபுத் தஹ்தீப்-3/287, தக்ரீபுத் தஹ்தீப்-1/740)


  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் மட்டுமே அம்ர் பின் அப்துல்லாஹ்வை பலமானவர் என்று கூறியுள்ளனர் என்பதின்படியே அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    ஆகியோர் இவரை அறியப்படாதவர் என்று கூறி இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களைப் போன்று அறியப்படாதவர்களை பலமானவர் என்று கூறமாட்டார் என்று கூறக்கூடியவர்கள் இந்த வகையினரை பலமானவர் என்றே முடிவு செய்கின்றனர்.

இந்தச் செய்தியை ளம்ரா பின் ரபீஆ அவர்களிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.

1 . மஹ்தீ பின் ஜஃபர்.

(பார்க்க: அஹ்மத்-22320)

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபரஜ்.

(பார்க்க: தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-1158 , அமாலீ-மஹாமிலீ-499)

3 . ஈஸா பின் முஹம்மத்.

(பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7643 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-860)

ளம்ரா பின் ரபீஆ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஹ்தீ பின் ஜஃபர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபரஜ் ஆகியோர் “பைத்துல் முகத்தஸிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும்” என்று அறிவித்துள்ளர்.

இந்த இருவர் பற்றி சிலர் பாரட்டியுள்ளனர்; சிலர் விமர்சித்துள்ளனர்.

ளம்ரா பின் ரபீஆ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஈஸா பின் முஹம்மத் அவர்கள், “பைத்துல் முகத்தஸில்” என்ற வார்த்தையை மட்டும் அறிவித்துள்ளார். இவர் பலமானவர் என்பதுடன், இவர் ளம்ராவின் ஹதீஸ்களை நன்கு மனனமிட்டவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-23/26)

எனவே இவரின் செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற சரியான செய்தியாகும்.


4 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ளம்ரா பின் ரபீஆ —> யஹ்யா பின் அபூஅம்ர் —> அம்ர் பின் அப்துல்லாஹ் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22320 , தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-1158 , அமாலீ-மஹாமிலீ-499 , அல்முஃஜமுல் கபீர்-7643 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-860 ,


  • தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-1158.

تهذيب الآثار مسند عمر (2/ 823)

1158 – حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْحِمْصِيُّ , حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ , حَدَّثَنَا السَّيْبَانِيُّ , قَالَ أَبُو جَعْفَرٍ وَهُوَ يَحْيَى بْنُ أَبِي عَمْرٍو , عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ , عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لِعَدُوِّهِمْ قَاهِرِينَ , لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ , إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَاءَ , فَهُمْ كَالْإِنَاءِ بَيْنَ الْأَكَلَةَ , حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ , وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ , وَأَكْنَافِ بَيْتِ الْمَقْدِسِ»


  • அமாலீ-மஹாமிலீ-499.

أمالي المحاملي رواية ابن يحيى البيع (ص: 424)

499 – حَدَّثَنَا الْحُسَيْنُ ثنا أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْحِمْصِيُّ، ثنا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، ثنا السَّيْبَانِيُّ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لِعَدُوِّهِمْ قَاهِرِينَ لَا يَضُرُّهُمُ مَنْ خَالَفَهُمْ إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَائِهِمْ كَالْإِنَاءِ بَيْنَ الْأَكَلَةِ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ: وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ وَأَفْنَاءِ بَيْتِ الْمَقْدِسِ»


  • முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-860.

مسند الشاميين للطبراني (2/ 27)

860 – حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْبَاقِي الْأَذَنِيُّ، ثَنَا أَبُو عُمَيْرٍ عِيسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ النَّحَّاسُ , ثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي عَمْرٍو السَّيْبَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ يَغْزُوهُمْ , قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ نَاوَأَهُمْ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَأَيْنَ هُمْ؟ قَالَ: «هُمْ بِبَيْتِ الْمَقْدِسِ»


மேலும் பார்க்க: புகாரி-71 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.