ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் கடமையான தொழுகையல்லாத பன்னிரண்டு ரக்அத்கள் ஒரு நாளைக்கு தொழுவாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 19709)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هَارُونَ أَبِي إِسْحَاقَ الْكُوفِيِّ مَنْ هَمْدَانَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشَرَ رَكْعَةً سِوَى الْفَرِيضَةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18877.
Musnad-Ahmad-Shamila-19709.
Musnad-Ahmad-Alamiah-18877.
Musnad-Ahmad-JawamiulKalim-19269.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-19709, முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
மேலும் பார்க்க: முஸ்லிம்-1319.
சமீப விமர்சனங்கள்