பாடம்: 15
கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் தொழ வேண்டிய வாடிக்கையான சுன்னத் தொழுகைகளின் சிறப்பும், அவற்றின் எண்ணிக்கையும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அன்பஸா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஃமான் பின் ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அத்தியாயம்: 6
(முஸ்லிம்: 1319)15 – بَابُ فَضْلِ السُّنَنِ الرَّاتِبَةِ قَبْلَ الْفَرَائِضِ وَبَعْدَهُنَّ، وَبَيَانِ عَدَدِهِنَّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ، فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِحَدِيثٍ يَتَسَارُّ إِلَيْهِ، قَالَ: سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ»
قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَقَالَ عَنْبَسَةُ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ»،
وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ: «مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ»
وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ: «مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ»
Muslim-Tamil-1319.
Muslim-TamilMisc-1198.
Muslim-Shamila-728.
Muslim-Alamiah-1198.
Muslim-JawamiulKalim-1204.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவை விரிவாகவும், சிலவை சுருக்கமாகவும் வந்துள்ளன.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நுமைர்
3 . அபூகாலித் (ஸுலைமான் பின் ஹய்யான்)
4 . தாவூத் பின் அபூஹிந்த்
5 . நுஃமான் பின் ஸாலிம்
6 . அம்ர் பின் அவ்ஸ்
7 . அன்பஸா பின் அபூஸுஃப்யான்
8 . உம்மு ஹபீபா (ரலி)
1 . இந்தக் கருத்தில் உம்மு ஹபீபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,
அஹ்மத்-26769, 26774, 26775, 26781, 27395, தாரிமீ-1478, முஸ்லிம்-1319, 1320, 1321, இப்னு மாஜா-1141, அபூதாவூத்-1250, 1269, திர்மிதீ-415, 427, 428, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1797, 1798, 1801,
முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …
- அபூஸாலிஹ் —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: அஹ்மத்-26768, 27411, நஸாயீ-1808, 1809, 1810,
- அதாஃ —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1798,
- அதாஃ —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1796, 1797,
- அதாஃ —> யஹ்லா பின் உமைய்யா —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1799,
- அதாஃ —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1800,
- முஸய்யிப் —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1802, 1803, 1804, 1805, 1806,
- முஸய்யிப் —> அபூஸாலிஹ் —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி)
பார்க்க: நஸாயீ-1807,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1323.
3 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-19709.
4 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . உம்மு ஸலமா
6 . அப்துல்லாஹ் பின் அம்ர்
7 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ரவ்ஹ் பின் உபாதா —> ஸுராரா பின் அபுல்ஹலால் —> அனஸ் (ரலி)
பார்க்க: அல்அஹாதீஸுல் முக்தாரா-2135, அல்மதாலிபுல் ஆலியா-571,
- அல்அஹாதீஸுல் முக்தாரா-2135.
الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (6/ 136)
2135 – أَخْبَرَنَا أَبُو الْمَجْدِ زَاهِرُ بْنُ أَحْمَدَ بْنِ حَامِدٍ الثَّقَفِيُّ بِأَصْبَهَانَ أَنَّ أَبَا عَبْدِ اللَّهِ الْحُسَيْنَ بْنَ عَبْدِ الْمَلِكِ الْخَلالَ الأَدِيبَ أَخْبَرَهُمْ أبنا إِبْرَاهِيمُ بْنُ مَنْصُورٍ الْخَبَّازُ أبنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَلِيٍّ أبنا أَبُو يَعْلَى أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى الْمَوْصِلِيُّ ثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ ثَنَا رَوْحٌ ثَنَا زُرَارَةُ بْنُ أَبِي الْحَلالِ الْعَتَكِيُّ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَلَّى فِي الْيَوْمِ اثْنَيْ عَشْرَةَ رَكْعَةً حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ قَالَ فَمَا تَرَكْتُهُنَّ بَعْدُ
زُرَارَةُ وَثَّقَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَرَوْحٌ هُوَ ابْنُ عُبَادَةَ قَدْ رَوَى عَنْ زُرَارَةَ غَيْرَ حَدِيث – وَرَوَى مُسْلِمُ مِنْ حَدِيثِ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً غَيْرَ الْفَرِيضَةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
…
- அல்மதாலிபுல் ஆலியா-571.
المطالب العالية محققا (4/ 347)
571 – قَالَ أَبُو يَعْلَى: حَدَّثَنَا زَكَرِيَّا الْوَاسِطِيُّ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، ثنا زُرَارَةُ بْنُ أَبِي الْخَلَّالِ الْعَتَكِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: (سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم- يقول: “مَنْ صَلَّى فِي يَوْمٍ اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً: حَرَّمَ اللَّهُ تَعَالَى لَحْمَهُ عَلَى النَّارِ” قَالَ: فما تركتهن بعد).
…
…
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . 12 ரக்அத்கள் எவை என்று கூறப்பட்டுள்ள செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-414.
2 . 12 ரக்அத்திற்கு வேறு சிறப்பு பற்றி வந்துள்ள செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-26764.
3 . முக்கியமான சுன்னத் தொழுகை 10 ரக்அத் என்ற கருத்தில் வந்துள்ள செய்திகள்:
பார்க்க: புகாரி-937.
4 . இதே சிறப்பு, ளுஹாத் தொழுகைக்கு உண்டு என்ற கருத்தில் வந்துள்ள செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-473.
சமீப விமர்சனங்கள்