ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தை ஓதி சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(நஸாயி: 959)أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ النَّجْمَ فَسَجَدَ فِيهَا»
Nasaayi-Tamil-950.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-959.
Nasaayi-Alamiah-950.
Nasaayi-JawamiulKalim-949.
சமீப விமர்சனங்கள்