(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37223)
حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
يُبَايَعُ لِرَجُلٍ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ كَعِدَّةِ أَهْلِ بَدْرٍ , فَتَأْتِيهِ عَصَائِبُ الْعِرَاقِ وَأَبْدَالِ الشَّامِ , فَيَغْزُوهُمْ جَيْشٌ مِنْ أَهْلِ الشَّامِ حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ يُخْسَفُ بِهِمْ , ثُمَّ يَغْزُوهُمْ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ فَيَلْتَقُونَ فَيَهْزِمُهُمُ اللَّهُ , فَكَانَ يُقَالُ: الْخَائِبُ مَنْ خَابَ مِنْ غَنِيمَةِ كَلْبٍ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37223.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31978-இம்ரான் பின் தாவர் (இம்ரான் அல்கத்தான்-அபுல்அவ்வாம்-அல்அம்மீ, அல்பஸரீ) என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் உண்மையாளர் என்றும் கூறியுள்ளனர்.
- இப்னு மயீன்…, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் அதிகமாக தவறிழைக்கக்கூடியவர்; மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடியவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்றும் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/318, தக்ரீபுத் தஹ்தீப்-1/750)
இவரை ஸதூக்-உண்மையாளர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற தரத்தில் உள்ளவர் என்றுமுடிவு செய்தாலும் மற்றபலமானவர்களுக்கு மாற்றமாக, அறியப்படாத அறிவிப்பாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4286.
சமீப விமர்சனங்கள்