தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-884

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

(almujam-assaghir-884: 884)

وَبِهِ عَنْ زَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ:

(حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدَةَ الْمِصِّيصِيُّ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرِ بْنِ مَرْوَانَ الْفِلَسْطِينِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ)

«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرَكُهُ مَا لَا يَعْنِيهِ»

لَمْ يَرْوِ هَذِهِ الْأَحَادِيثَ , عَنْ أَبِي الزِّنَادِ إِلَّا ابْنُهُ تَفَرَّدَ بِهَا مُحَمَّدُ بْنُ كَثِيرِ بْنِ مَرْوَانَ , وَلَا كَتَبْنَاهَا إِلَّا عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدَةَ , وَلَا يُرْوَى عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ , وَأَبُو الزِّنَادِ ابْنٌ آخَرُ يُكْنَى بِأَبِي الْقَاسِمِ , وَلَمْ يُسَمَّ، رَوَى عَنْهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-884.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-886.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42209-முஹம்மத் பின் கஸீர் பின் மர்வான் சிலரிடமிருந்து பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் இவரை பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்றும் விடப்பட்டவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/501, லிஸானுல் மீஸான்-7/460, தஹ்தீபுத் தஹ்தீப்-3/684, தக்ரீபுத் தஹ்தீப்-1/891)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 


3 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-884,


மேலும் பார்க்க: மாலிக்-2628.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.