தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Dalail-Annubuwwah-Bayhaqi-3241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(dalail-annubuwwah-bayhaqi-3241: 3241)

وَقَدْ أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ أَبِي جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ سُفْيَانَ التَّمَّارِ،

أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا

رَوَاهُ الْبُخَارِيُّ، عَنْ مُحَمَّدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُبَارَكِ


Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-3241.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6761 .

5 comments on Dalail-Annubuwwah-Bayhaqi-3241

  1. أسألُكَ بحقِّ محمَّدٍ لَما غفرتَ لي فقالَ اللَّهُ عزَّ وجلَّ يا آدمُ وكيفَ عرفتَ محمَّدًا ولم أخلُقْهُ قالَ لأنَّكَ يا ربِّ لمَّا خلقتني بيدِكَ ونفختَ فيَّ من روحِكِ رفعتُ رأسي فرأيتُ على قوائمِ العرشِ مكتوبًا لا إلهَ إلَّا اللَّهُ محمَّدٌ رسولُ اللَّهِ فعلمتُ أنَّكَ لم تضِف إلى اسمِكَ إلَّا أحبَّ الخلقِ إليكَ فقالَ اللَّهُ عزَّ وجلَّ صدقتَ يا آدمُ إنَّهُ لأَحَبُّ الخلقِ إليَّ وإذ سألتَني بحقِّهِ فقد غفرتُ لكَ ولولا محمَّدٌ ما خلقتُكَ

    ஆதம் அலை அவர்கள் தன் குற்றத்திற்காக தவ்பா தேடும் போது முஹம்மதின் ﷺ ஹக்கைக் கொண்டு கேட்கிறேன். என்னை மன்னிக்க மாட்டாயா என்றார்கள். நான் இன்னும் அவரைப் படைக்கவே இல்லை. நீ எப்படி முஹம்மதை ﷺ அறிந்து கொண்டாய் என்று இறைவன் கேட்பான். அப்போது ஆதம் அலை அவர்கள் என்னை உன் கையால் படைத்து உன் ரூஹை என்னில் ஊதிய போது என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அர்ஷின் தூன்களில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.படைப்புக்களில் உனக்கு மிகவும் பிரியமானவரைத் தவிர வேறு யாரையும் உன் பெயரோடு நீ இணைக்க மாட்டாய். எனவே அவர் உனக்கு மிகவும் பிரியமானவர் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ், ஆம் நீ உண்மையே சொன்னாய். அவர் படைப்பிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர். அவரின் ஹக்கைக் கொண்டு கேட்டதினால் உன்னை நான் மன்னித்து விட்டேன். அவர் இல்லையென்றால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன் என்று கூறினான். (தலாயிலுன் நுபுவ்வா : 5/489) ..ஹதீஸ் தரம்?

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ مِنَ هَذَا الْوَجْهِ عَنْهُ، وَهُوَ ضَعِيفٌ، وَاللَّهُ أَعْلَمُ

    இதை பதிவு செய்துள்ள பைஹகீ இமாம் அவர்களே இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

    ஹாகிம், ஆஜுரீ அவர்களின் ஷரீஆ, பைஹகீ அவர்களின் தலாயிலுன் நுபுவ்வா ஆகியவற்றில் இடம்பெறும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர். எனவே இது மிக பலவீனமான செய்தி.

    பார்க்க: ஹாகிம்-4228 .

  3. அஸ்ஸலாம் அலைக்கும்..
    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் “முஹம்மத்” (புகழபடுபவன்) , நான் “அஹ்மத்” (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் “மாஹி” (குப்’ரை எனும் பாவத்தை அழிப்பவன்). நான் “ஹாஷிர்” (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் “ஆகிப்” (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).
    ஹழ்ரத் ஜுபைர் பின் முத்’இம் ரழியல்லாஹு அன்ஹு

    நூல்கள்: புகாரி, முஸ்லிம் – 2849, திர்மிதி, அஹ்மத்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.