பாடம்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை குறித்து வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். அலீ பின் ஆஸிம் என்பவரே இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
இந்தச் செய்தியை(ப் போன்று பல செய்திகளை இவ்வாறு) அறிவித்ததின் காரணமாகவே இவர் அறிஞர்களின் விமர்சனத்தால் அதிகம் பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
(திர்மிதி: 1073)بَابُ مَا جَاءَ فِي أَجْرِ مَنْ عَزَّى مُصَابًا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ عَاصِمٍ»، وَرَوَى بَعْضُهُمْ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ مَوْقُوفًا، وَلَمْ يَرْفَعْهُ، ” وَيُقَالُ: أَكْثَرُ مَا ابْتُلِيَ بِهِ عَلِيُّ بْنُ عَاصِمٍ بِهَذَا الحَدِيثِ نَقَمُوا عَلَيْهِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1073.
Tirmidhi-Alamiah-993.
Tirmidhi-JawamiulKalim-991.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . யூஸுஃப் பின் ஈஸா
3 . அலீ பின் ஆஸிம்
4 . முஹம்மத் பின் ஸூகா
5 . இப்ராஹீம் அன்னகஈ
6 . அஸ்வத் பின் யஸீத்
7 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30022-அலீ பின் ஆஸிம் பின் ஸுஹைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர்; அந்த தவறை ஏற்றுக்கொள்ளாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
- சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/173)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர். தவறை ஏற்காமல் பிடிவாதம் கொண்டவர், ஷீயா கொள்கையுடைவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-4792)
இந்தச் செய்தியை முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். வேறுசிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இரண்டு வகையான அறிவிப்பாளர்தொடர்களும் சரியானதல்ல. இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
போன்ற சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
الموضوعات لابن الجوزي (3/ 223):
بَاب ثَوَاب من عزى مصابا فِيهِ عَنِ ابْن مَسْعُود وَجَابِر….
(நூல்: அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-3/223)
تاريخ بغداد وذيوله ط العلمية (11/ 451)
قلت: وقد روى حديث ابن سوقة عَبْد الحكيم بْن منصور مثل ما رواه علي بْن عاصم. وروى كذلك عَن سُفْيَان الثوري، وشعبة وإسرائيل، ومحمد بْن الفضل بْن عطية، وعبد الرَّحْمَن بْن مالك بْن مغول، والحارث بْن عمران الجعفري، كلهم عَن ابن سوقة. وقد ذكرنا أحاديثهم فِي مجموعنا لحديث مُحَمَّد بْن سوقة وليس شيء منها ثابتا.
கதீப் பஃக்தாதீ அவர்கள் இந்தச் செய்தி வரும் அறிவிப்பாளர்தொடர்கள் சரியானதல்ல என்று கூறியுள்ளார்.
(நூல்: தாரீகு பஃக்தாத்-11/451)
வேறு சிலர் அலீ பின் ஆஸிம் போன்று கைஸ் பின் ரபீஃ, இஸ்ராயீல் பின் யூனுஸ் ஆகியோரும் வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பதாலும், வேறு சில காரணங்களாலும் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றோ அல்லது மிக பலவீனமான செய்தி என்றோ கூறக்கூடாது. குறைந்தபட்சம் ஹஸன் லிஃகைரிஹீ என்றும் கூறியுள்ளனர்.
உதாரணம்:
تنزيه الشريعة المرفوعة عن الأخبار الشنيعة الموضوعة (2/ 367):
…وَالَّذِي يظْهر أَن الحَدِيث يُقَارب دَرَجَة الْحسن وَلَا يَنْتَهِي إِلَيْهِ بل فِيهِ ضعف مُحْتَمل وَالله تَعَالَى أعلم
(நூல்: தன்ஸீஹுஷ் ஷரீஆ-2/367)
اللآلئ المصنوعة في الأحاديث الموضوعة (2/ 352):
قَالَ الْخَطِيب: وَأَجَازَ لنَا ابْن مَهْدِيّ قَالَ أَنْبَأَنَا مُحَمَّد بْن أَحْمَد بْن يَعْقُوب حَدَّثَنَا جدي سَمِعْتُ إِبْرَاهِيم بْن هَاشِم يَقُولُ قَالَ رَجُل لِسُفْيَان بْن عُيَيْنة أَن عَلِيّ بْن عَاصِم حدَّث عَنْ مُحَمَّد بْن سوقة عَنْ إِبْرَاهِيم عَنِ الْأسود عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ: من عزى مصاباً فَلهُ مثل أَجْرِهِ فَلَا يُنكر الْحَدِيث وقَالَ مُحَمَّد بْن سوقة لَمْ يحفظ عَنْ إِبْرَاهِيم شَيْئا…
இதை அனைவரும் முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து இப்ராஹீம் அன்னகஈ அவர்களின் செய்தியாக அறிவித்துள்ளனர். முஹம்மத் பின் ஸூகா அவர்கள் இப்ராஹீம் அன்னகஈ அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் மனனமிடவில்லை என்று இப்னு உயைனா அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்லஆலில் மஸ்னூஆ-2/352)
சிலர் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டு இந்தச் செய்தி பற்றி கேட்டபோது அவர்கள் அலீ பின் ஆஸிம் கூறியது உண்மை என்று கூறியதாக அறிவித்துள்ளனர். இதைப் பற்றி அதிக தகவல்களை ஸுயூத்தீ இமாம் கூறியுள்ளார். (அல்லஆலில் மஸ்னூஆ)
ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1602 , திர்மிதீ-1073 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா பைஹகீ-, முஸ்னத் ஷிஹாப்-378 , 379 ,
…
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் ஷிஹாப்-380 ,
مسند الشهاب القضاعي (1/ 239)
378 – أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ الصَّفَّارُ، أبنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا مُحَمَّدُ بْنُ عِيسَى أَبُو جَعْفَرٍ، ثنا عَلِيُّ بْنُ عَاصِمٍ، ثنا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ , عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»
379 – وأنا أَبُو مُسْلِمٍ، أنا أَبُو إِسْحَاقَ هُوَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الدَّيْبُلِيُّ فِي الْمَسْجِدِ الْحَرَامِ، أنا أَبُو عَمْرٍو أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحَبَرِيُّ ثنا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ مُفَضَّلٍ، نا عَلِيُّ بْنُ عَاصِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، مِثْلَهُ
380 – أنا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ النَّيْسَابُورِيُّ، أنا الْقَاضِي أَبُو طَاهِرٍ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ نا زَكَرِيَّا بْنُ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، نا عَبْدُ اللَّهِ بْنُ هَارُونَ، نا قُدَامَةُ، قَالَ: حَدَّثَنِي مَخْرَمَةُ هُوَ ابْنُ بُكَيْرٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَزَّى مُصَابًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ صَاحِبِهِ»
381 – وأنا أَبُو الْقَاسِمِ، مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّوَّافُ نا أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُهَلَّبِ، نا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ هَارُونَ، نا زَيْدُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ الْوَاسِطِيُّ، نا أَبِي، نا أَبُو الْحَارِثِ، نا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
تعليقات الدارقطني على المجروحين لابن حبان (ص221):
288- قدامَة بْن مُحَمَّد بْن خشرم
قَالَ ابْنُ حِبَّانَ: رَوَى قُدَامَةُ، عَنْ أَبِيهِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ عَزَّى أَخَاهُ الْمُؤْمِنَ مِنْ مُصِيبَةٍ كَسَاهُ اللَّهُ حِلْيَةً» الْحَدِيثَ.
حَدَّثَنَاهُ مَكْحُولٌ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَارُونَ بْنِ مُوسَى الْفَرْوِيُّ، ثَنَا قُدَامَةُ بْنُ مُحَمَّدِ بْنِ خَشْرَمٍ، أَخْبَرَنِي أَبِي
وَبِإِسْنَادِهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ عَزَّى مُصَابًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»
حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ جِبْرِيلَ الشَّهْرُزُورِيُّ بِطَرَسُوسَ، ثَنَا سَعْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، ثَنَا قُدَامَةُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ.
قَالَ أَبُو الْحَسَنِ: الْحَدِيثُ الأَوَّلُ: بَلِيِّتُهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ هَارُونَ بْنِ مُوسَى، لَا مِنْ قُدَامَةَ.
وَالْحَدِيثُ الثَّانِي: بَلِيَّتُهُ مِنَ الشَهْرُزُورِيِّ، لَا مَنِ قُدَامَةَ، وَلا مِنْ سَعْدٍ
அபூஅப்துல்லாஹ்-முஹம்மத் பின் ஸலாமா குளாஈ அவர்களின் முஸ்னத் ஷிஹாப்-380 இல் இடம்பெறும் செய்தியில் குதாமா அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் அப்துல்லாஹ் பின் ஹாரூன் பின் மூஸா ஆகும்.
ஆனால் இந்தப் பெயர் ஜவாமிஉல் கலிம் 361 இல் ஹாரூன் பின் அப்துல்லாஹ் என்று தவறுதலாக உள்ளது. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹாரூன் பின் மூஸா பலவீனமானவர் என்பதால் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார். (மேலும் இந்தச் செய்தி பலவீனமானதற்கு காரணம் குதாமா அல்ல. இவ்வாறே ஸஃத் பின் அப்துல்லாஹ் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.)
(நூல்: தஃலீகாதுத் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அலல் மஜ்ரூஹீன் லிஇப்னி ஹிப்பான்-288)
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
6 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
البدر المنير في تخريج الأحاديث والأثار الواقعة في الشرح الكبير (5/ 351):
الحَدِيث التَّاسِع بعد الثَّمَانِينَ
رُوِيَ أنَّه صلى الله عليه وسلم قَالَ: «من عزى مصابًا فَلهُ مثل أجره» .
هَذَا الحَدِيث رَوَاهُ التِّرْمِذِيّ فِي «جَامعه» ، وَابْن مَاجَه فِي «سنَنه» من حَدِيث عَلّي بن عَاصِم (حَدثنَا) وَالله مُحَمَّد بن سوقة، عَن إِبْرَاهِيم، عَن الْأسود، عَن عبد الله بن مَسْعُود رضي الله عنه بِاللَّفْظِ الْمَذْكُور، قَالَ التِّرْمِذِيّ: حَدِيث غَرِيب، لَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث عَلّي بن عَاصِم قَالَ: وَرُوِيَ أَيْضا مَوْقُوفا. قَالَ: وَيُقَال: أَكثر مَا ابْتُلِيَ بِهِ عَلّي بن عَاصِم بِهَذَا الحَدِيث، نقموا عَلَيْهِ.
قلت: وَقَالَ يَحْيَى بن زَكَرِيَّا: عَلّي بن عَاصِم من أهل الحَدِيث لَيْسَ بِالْقَوِيّ فِي الحَدِيث، عابوا عَلَيْهِ فِي حَدِيث مُحَمَّد بن سوقة، عَن إِبْرَاهِيم، عَن الْأسود، عَن عبد الله: «من عزى مصابًا» وَقيل لوكيع: إِن عَلّي بن عَاصِم غلط فِي حَدِيث ابْن مَسْعُود. فَقَالَ: مَا هُوَ؟ فَقَالَ: حَدِيث مُحَمَّد بن سوقة، فَقَالَ وَكِيع: أَنا إِسْرَائِيل، عَن مُحَمَّد بن سوقة، عَن إِبْرَاهِيم، عَن الْأسود، عَن عبد الله بن مَسْعُود … فَذكره.
قَالَ ابْن عدي: (والضعف) عَلَى حَدِيثه بَين. وَقَالَ يَحْيَى بن جَعْفَر: كَانَ يجلس عِنْد عَلّي بن عَاصِم ثَلَاثُونَ ألفا، وَكَانَ يجلس عَلَى سطح، وَكَانَ لَهُ ثَلَاثَة مستملين.
وَقَالَ أَبُو عَلّي المفلوج: رَأَيْت النَّبِي صلى الله عليه وسلم فِيمَا يرَى النَّائِم، وَأَبُو بكر عَن يَمِينه، و (عمر) عَن شِمَاله، وَعُثْمَان أَمَامه، وَعلي خَلفه، فَقَالَ عَلَيْهِ (الصَّلَاة و) السَّلَام: أَيْن عَلّي بن عَاصِم؟ أَيْن عَلّي بن عَاصِم؟ فجيء بِهِ، (فَقبل) بَين عَيْنَيْهِ، ثمَّ قَالَ: أَحييت سنتي. قَالُوا: يَا رَسُول الله، إِنَّهُم يَقُولُونَ: غلط فِي حَدِيث ابْن مَسْعُود: «من عزى مصابا فَلهُ مثل أجره» . فَقَالَ (لنا: حدثت ابْن مَسْعُود، وَابْن مَسْعُود حدث الْأسود بن يزِيد، وَالْأسود (بن يزِيد) حدث إِبْرَاهِيم، وَإِبْرَاهِيم حدث مُحَمَّد بن سوقة، وَعلي بن عَاصِم صَدُوق؛ صدق عَلّي بن عَاصِم.
وَقَالَ الْبَيْهَقِيّ: هَذَا الحَدِيث تفرد بِهِ عَلّي بن عَاصِم، وَهُوَ أحد مَا أنكر عَلَيْهِ، قَالَ: وَيروَى أَيْضا عَن غَيره.
قلت: إِذا رُوِيَ عَن غَيره فَلم ينْفَرد بِهِ، وَقد رَوَاهُ جماعات غَيره:
أحدهم: إِسْرَائِيل، كَمَا سلف، وَقد سَاقه كَمَا أسلفناه عَنهُ صَاحب «الْكَمَال»
وثانيهم: الثَّوْريّ، رَوَاهُ أَبُو نعيم من حَدِيثه عَن مُحَمَّد بن سوقة: «من عزى مصابًا كَانَ لَهُ مثل أجره» .
(ثالثهم: شُعْبَة رَوَاهُ أَبُو نعيم من حَدِيثه عَن مُحَمَّد بن سوقة: «من عزى مصابًا لَهُ مثل أجره» . ذكرهَا ابْن الْجَوْزِيّ فِي «مَوْضُوعَاته»
وَقَالَ: هما طَرِيقَانِ لَا يصحان، تفرد بِالْأولِ حَمَّاد بن الْوَلِيد عَن الثَّوْريّ، قَالَ ابْن حبَان: كَانَ يسرق الحَدِيث، وَيلْزق بالثقات مَا لَيْسَ من حَدِيثهمْ، لَا يحْتَج بِهِ بِحَال. وَقَالَ ابْن عدي: عَامَّة مَا يرويهِ لَا يُتَابع عَلَيْهِ.
وَتفرد بِالثَّانِي نصر بن حَمَّاد عَن شُعْبَة، قَالَ يَحْيَى: كَذَّاب وَقَالَ مُسلم: ذَاهِب الحَدِيث. وَقَالَ النَّسَائِيّ: لَيْسَ بِثِقَة. وَذكر أَيْضا فِي «مَوْضُوعَاته» طَرِيق عَلّي بن عَاصِم السالفة، وَقَالَ: إِنَّهَا لَا تصح. قَالَ: وَقد تفرد بِهِ عَن مُحَمَّد بن سوقة، وَقد كذبه شُعْبَة وَيزِيد بن هَارُون وَيَحْيَى بن معِين.
وَقَالَ فِي (تَحْقِيقه) : هَذَا الحَدِيث تفرد بِهِ حَمَّاد بن الْوَلِيد عَن الثَّوْريّ، وَهُوَ ضَعِيف جدا. قَالَ: وَقد رُوِيَ من طرق (لَا تثبت) . وَقَالَ ابْن عدي: قد رَوَى هَذَا الحَدِيث مَعَ عَلّي بن عَاصِم عَن ابْن سوقة: مُحَمَّد بن الْفضل بن عَطِيَّة، وَعبد الرَّحْمَن بن مَالك بن مغول.
قلت: وَهَذِه مُتَابعَة رَابِعَة وخامسة. قَالَ: وَقد رُوِيَ عَن: الثَّوْريّ، وَإِسْرَائِيل، وَقيس، وَغَيرهم عَن ابْن سوقة.
قلت: وَقيس مُتَابعَة سادسة. قَالَ: وَمِنْهُم من يزِيد فِي الْإِسْنَاد (عَلْقَمَة) ، وَأنكر النَّاس عَلَى عَلّي بن عَاصِم حَدِيث (ابْن) سوقة هَذَا، قَالَ: والضعف عَلَى حَدِيث عَلّي بَين. وَقَالَ الْخَطِيب: قد رَوَى حَدِيث ابْن سوقة عبد الحكم بن مَنْصُور مِثْلَمَا رَوَاهُ عَلّي بن عَاصِم.
قلت: وَهَذِه مُتَابعَة سابعة. قَالَ: وَرُوِيَ كَذَلِك عَن: سُفْيَان الثَّوْريّ، وَشعْبَة، وَإِسْرَائِيل، وَمُحَمّد بن الْفضل بن عَطِيَّة، وَعبد الرَّحْمَن بن مَالك بن مغول، والْحَارث بن عمرَان الْجَعْفَرِي كلهم عَن ابْن سوقة.
قلت: والْحَارث مُتَابعَة ثامنة. قَالَ: وَلَيْسَ شَيْء مِنْهَا ثَابتا.
قلت: وَله شَاهد من حَدِيث مُحَمَّد بن عبيد الله، عَن أبي الزبير، عَن جَابر قَالَ: قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: «من عزى مصابًا فَلهُ مثل أجره» . لكنه (شَاهد) واه، ذكره ابْن الْجَوْزِيّ فِي «مَوْضُوعَاته» ، وَقَالَ: مُحَمَّد هَذَا هُوَ الْعَرْزَمِي، قَالَ يَحْيَى: لَا يكْتب حَدِيثه. وَقَالَ النَّسَائِيّ: مَتْرُوك الحَدِيث.
…
இந்தக் கருத்தில் வேறுசில நூல்களில் வரும் அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் இவை பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1601 ,
சமீப விமர்சனங்கள்