தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1601

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற) ஆறுதலைக் கூறினால் அவருக்கு, மறுமைநாளில் கண்ணியம் எனும் சொர்க்கத்தின் ஆடையை தூயோன் அல்லாஹ் அணிவிக்க செய்கிறான்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அல்லது முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்)

(இப்னுமாஜா: 1601)

بَابُ مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَزَّى مُصَابًا

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ، مَوْلَى الْأَنْصَارِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ، إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1601.
Ibn-Majah-Alamiah-1590.
Ibn-Majah-JawamiulKalim-1590.




ஆய்வின் சுருக்கம்:

இதன் அறிவிப்பாளர்தொடர் முர்ஸல் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி மிகப் பலவீனமானது என்பதால் அதை வைத்து இதை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறமுடியாது.

ஆனால் அபூபர்ஸா (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் செய்திகளின் அடிப்படையில் இதை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறலாம்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . இப்னு அபூஷைபா

3 . காலித் பின் மக்லத்-அபுல்ஹைஸம்

4 . கைஸ் அபூஉமாரா-அல்ஃபார்ஸீ

5 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்

6 . அபூபக்ர் பின் முஹம்மத்

7 . அம்ர் பின் ஹஸ்ம் (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14656-காலித் பின் மக்லத் பற்றி இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்திகளை கூறிவிட்டு இவற்றில் நான் முன்கரான செய்திகளை காணவில்லை. என் பார்வையில் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1599, தஹ்தீபுத் தஹ்தீப்-1/531, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-595)


  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-34341-கைஸ் அபூஉமாரா-அல்ஃபார்ஸீ என்பவர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் ஃபீஹி நளருன்-இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார். (இவ்வாறு புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் விமர்சித்தால் அது கடும் விமர்சனம் ஆகும்.) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் குறிப்பிட்ட ஒரு செய்தி உட்பட இரண்டு செய்திகளை உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் பதிவு செய்து இவரைப் போன்று வேறு யாரும் (நல்ல அறிவிப்பாளர்தொடரில்) இதை அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். (அதாவது இவர் தனித்து அறிவித்துள்ளார். வேறு யாரும் இதை அறிவிக்கவில்லை)
  • இவரின் ஒரு செய்தியை வைத்து புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் விமர்சித்திருப்பது சரியானதல்ல. காரணம் ஒரு செய்தியை வைத்து ஒருவரின் நம்பகத் தன்மையையும், பலவீனத்தையும் அறிய முடியாது என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் விமர்சித்த செய்தி மேற்கண்ட இப்னு மாஜா வின் செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோரின் கருத்துக்களை குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இந்த இப்னு மாஜா செய்தி வேறு. புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் விமர்சித்த செய்தி வேறு. எனவே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தவறாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

(புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் இந்த விமர்சனத்தின்படியே யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரின் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார்.)

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் விமர்சனத்திற்கு காரணம் இல்லை என்பதாலும்,
2 . கைஸ் அபூஉமாரா அவர்களிடமிருந்து 4 பேர் அறிவித்துள்ளனர் என்பதாலும்,
3 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார் என்பதாலும் இவரை பலவீனமானவர் என்று நான் முடிவு செய்யவில்லை என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார். (அஸ்ஸஹீஹா-195)


அரபி தகவல்:

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஆகியோரின் கருத்துக்கள்:

التاريخ الأوسط (2/ 142)
2090 – قيس أَبُو عمَارَة الْفَارِسِي مولى سَوْدَة بنت سعد مولاة بني سَاعِدَة من الْأَنْصَار مدنِي عَن عبد الله بن أبي بكر سمع مِنْهُ معن وَابْن أبي أويس فِيهِ نظر


الضعفاء الكبير للعقيلي (3/ 468):
1524 -‌‌ قَيْسٌ أَبُو عُمَارَةَ الْفَارِسِيُّ مَوْلَى سَوْدَةَ بِنْتِ سَعِيدٍ مَدِينِيٌّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، وَمُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، فِيهِ نَظَرٌ

وَهَذَا الْحَدِيثُ حَدَّثَنَاهُ إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ، مَوْلَى سَوْدَةَ ابْنَةِ سَعِيدٍ مَوْلَى ابْنِ سَاعِدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «مَنْ عَادَ مَرِيضًا فَلَا يَزَالُ فِي الرَّحْمَةِ، حَتَّى إِذَا قَعَدَ عِنْدَهُ اسْتَنْقَعَ فِيهَا»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ السَّمُرِيُّ، حَدَّثَنَا ابْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَيْسٍ الْفَارِسِيِّ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قُلْتُ: ” يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَوْلَى النَّاسِ بِشَفَاعَتِكَ؟ قَالَ: «أَوْلَى النَّاسِ بِشَفَاعَتِي أَصْحَابُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ» لَا يُتَابَعُ عَلَيْهِمَا جَمِيعًا، يُرْوَيَانِ بِإِسْنَادٍ أَصْلَحَ مِنْ هَذَا


الكامل في ضعفاء الرجال (7/ 171):
‌‌1587- قيس أَبُو عمارة الفارسي.
سمعتُ ابن حماد يقول: قَالَ البُخارِيّ قيس أَبُو عمارة الفارسي مولى سودة بنت سعد عَنْ عَبد اللَّهِ بْنِ أَبِي بكر بن حزم فيه نظر ‌وهذا ‌الذي ‌أشار ‌إليه ‌البُخارِيّ وإنما هُوَ حديث واحد وليس الذي يبين من الضعف فِي الرجل وصدقه إذا كَانَ له حديث واحد.


تهذيب التهذيب (3/ 454):
قلت: وقال البخاري: يعد في أهل المدينة، فيه نظر. وجزم بأنه مدني، مولى لسودة بنت سعد في فصل من مات من خمسين ومائة إلى ستين ومائة. وذكره العقيلي في الضعفاء وأورد له حديثين، وقال: لا يتابع عليهما. أحدهما الذي أخرجه ابن ماجه في التعزية بالميت.

(நூல்கள்: தாரீகுல் அவ்ஸத்-2090, அள்ளுஅஃபாஉல் கபீர்-1524, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1587, தஹ்தீபுத் தஹ்தீப்-3/454, அஸ்ஸஹீஹா-195)


  • 3 . மேலும் இதில் வரும் ராவீ-23566-அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்கள் இந்தச் செய்தியை தனது தந்தையான, அபூபக்ர் பின் முஹம்மத் —> பாட்டனார் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
  • இதில் வரும் பாட்டனார் என்பவர் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ஆவார் என்றும் கருத வாய்ப்புள்ளது.

வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
என்பவரின் நூலில் கீழ்க்கண்ட தகவல் உள்ளதாக பஃகவீ இமாம் கூறியுள்ளார்:

அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நஜ்ரானுக்கு அதிகாரியாக அனுப்பினார்கள். அங்கு அவர் தனது குடும்பத்துடன் இருக்கும்போது குழந்தை பிறந்தது. அதற்கு, தான் முஹம்மத் என்றும், புனைப்பெயர் அபூஸுலைமான் என்றும் வைத்துள்ளேன் என அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் அனுப்பும்போது அவரின் புனைப்பெயரை அபூஅப்துல்மலிக் என்று வைக்கும்படி எழுதினார்கள்.

  • இவர் நபி (ஸல்) காலத்தில் பிறந்தவர் என்று மிஸ்ஸீ இமாம், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் சிறு வயதில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள்ளார். இவர் நபித்தோழர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.
  • மேலும் இதில் வரும் பாட்டனார் என்பவர் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ஆவார் என்று இப்னு அப்துல்ஹாதீ அவர்கள் கூறியுள்ளதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தனது நிகதுள் ளிராஃப் எனும் நூலில் கூறியுள்ளார். இதனடிப்படையில் இது முர்ஸலான செய்தியாகும்.

  • ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், தனது இஸாபாவில் இதில் வரும் பாட்டனார் என்பதின் பொருள் அபூபக்ர் பின் முஹம்மத் அவர்களின் பாட்டனார் ஆகும். எனவே இந்தச் செய்தி அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களின் செய்தியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். (இந்தச் செய்தியை அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களின் செய்திகளில் தான் அப்து பின் ஹுமைத் அவர்கள் பதிவு செய்துள்ளார்.) இதனடிப்படையில் இது முர்ஸலான செய்தி அல்ல என்று முடிவு செய்யலாம்.

  • என்றாலும் மிஸ்ஸீ இமாம் அவர்கள், அபூபக்ர் பின் முஹம்மத் அவர்கள் தனது பாட்டனாரான அம்ர் பின் ஹஸ்ம் (ரலி)  அவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அரபி தகவல்:

معجم الصحابة للبغوي – ط: مبرة الآل والأصحاب (1/ 178)
ورأيت في كتاب لمحمد بن عمر الأسلمي: أن رسول الله صلى الله عليه وسلم بعث عمرو بن حزم عاملا على نجران، وولد له فيها محمد بن عمرو، فكتب إلى النبي صلى الله عليه وسلم يخبره أنه ولد له ولد، وأنه سماه محمدا وكناه أبا سليمان فكتب إليه النبي صلى الله عليه وسلم: «سمه محمدا، وكنه أبا عبد الملك» قال: ففعل، وذلك في سنة عشر -يعني من الهجرة- قال وقتل محمد بن عمرو بالحرة، سنة ثلاث وستين.


تقريب التهذيب – جزء: 1 صفحة: 883
6222 – [ مد س ] محمد بن عمرو بن حزم الأنصاري ، أبو عبد الملك المدني ، له رؤية وليس له سماع إلا من الصحابة ، قتل يوم الحرة ، سنة ثلاث وستين .


الإصابة في تمييز الصحابة (6/ 201):
وأخرج البغويّ في ترجمته، من طريق قيس مولى سودة، عن عبد اللَّه بن أبي بكر بن محمد بن عمرو بن حزم، عن أبيه، عن جدّه- أنه سمع رسول اللَّه صلى الله عليه وآله وسلم يقول: «من عاد مريضا لا يزال يخوض في الرّحمة … » الحديث.
‌وهذا ‌من ‌مسند ‌عمرو ‌بن ‌حزم، ‌فالضمير ‌في ‌قوله: عن جدّه- يعود على أبي بكر، لا على عبد اللَّه.


تحفة الأشراف بمعرفة الأطراف (8/ 148):
10728 -[ق] حديث ما من امرئ يُعزِّي أخاه بمصيبة إلا كساه الله من حلل الكرامة يوم القيامة. ق في الجنائز (56: 1) عن أبي بكر بن أبي شيبة، عن خالد بن مخلد، عن قيس بن أبي عمارة – مولى الأنصار – قال: سمعت عبد الله بن أبي بكر بن عمرو بن حزم، عن أبيه، عن جده به.


تحفة الأشراف بمعرفة الأطراف (8/ 149):
10729 -[ق] حديث: عرضت رقية الحيَّة من النهشة على النبيّ صلى الله عليه وسلم فأمر بها. ق في الطب (35: 3) عن أبي بكر بن أبي شيبة، عن عفان، عن عبد الواحد بن زياد، عن عثمان بن حكيم، عن أبي بكر بن عمرو بن حزم، عن عمرو بن حزم به. هذا مرسل، أبو بكر هو ابن محمد بن عمرو بن حزم، ولم يدرك جده.


(تحفة الأشراف بمعرفة الأطراف) ومعه (النكت الظراف) [ت عبد الصمد شرف الدين] (8/ 148)
10728 ق حديث ‘ ما من امرئ يعزي أخاه بمصيبة إلا كساه الله ‘. . . الحديث. قلت هذا الحديث من رواية محمد بن عمرو بن حزم. فإن في السند ‘ عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم، عن أبيه، عن جده ‘ فجده ‘ محمد ‘ وله رؤية، والحديث مرسل. نقلت ذلك من خط ابن عبد الهادي.

قال المصنف في الحديث الذي بعده (ح 10729): هذا مرسل، أبو بكر هو ابن محمد بن عمرو بن حزم، ولم يدرك جده. وكان ذكر أنه من رواية عثمان بن حكيم، عن أبي بكر بن محمد بن عمرو، عن حزم، عن جده؛ وحديث التعزية هو من رواية عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم، عن أبيه، عن جده. فالحكم على الحديثين، فاختصاره على تعليل أحدهما يوهم أن الآخر بخلافه، وليس ذلك. بل لعله أراد الاختصار فاكتفى بما ذكره في الثاني عن ذكره في الأول – والله أعلم.

(நூல்கள்: முஃஜமுஸ் ஸஹாபா-1/178, தக்ரீபுத் தஹ்தீப்-1/883, அல்இஸாபா-6/201, தஹ்தீபுல் கமால்-33/137, துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-10728, 10729, நிகதுள் ளிராஃப்.) 


இந்தச் செய்தியை ஆரம்பத்தில், கைஸ்-அபூஉமாரா என்பவரைப் பற்றிய விமர்சனத்தின்படியும்; இதை அறிவிப்பவர் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் அவர்கள் ஆவார் என்பதின்படியும் பலவீனமானது என்று கூறிய அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் பிறகு இந்தச் செய்தியையும், அனஸ் (ரலி) வழியாக வரும் ஒரு செய்தியையும் இணைத்து ஹஸன் லிஃகைரிஹீ என்று தனது ஸஹீஹ் தர்ஃகீபிலும், ஸஹீஹாவிலும் கூறியுள்ளார். (இது ஸஹீஹாவின் மற்றொரு பிரதியாகும்)

السلسلة الصحيحة الكاملة (1/ 194)
195- (ما من مؤمن يعزي أخاه بمصيبة إلا كساه الله سبحانه من حلل الكرامة يوم القيامة )…

(நூல்கள்: இர்வாஉல் ஃகலீல்-764, அள்ளயீஃபா-610, அஸ்ஸஹீஹா-195, தராஜுஆத் அல்பானீ-53, ஸஹீஹ் தர்ஃகீப்-3508)


அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி மிகப் பலவீனமானது என்பதால் அதை வைத்து ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறமுடியாது. அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்தியின் அடிப்படையில் ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறலாம்.


1 . இந்தக் கருத்தில் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-287 , இப்னு மாஜா-1601 , ஜுஸ்உல் காஸிம் பின் மூஸா-75 , …


  • முஸ்னத் அப்து பின் ஹுமைத்-287.

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 119)
مُسْنَدُ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
287 – حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ، حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يُعَزِّي أَخَاهُ الْمُسْلِمَ بِمُصِيبَتِهِ إِلَّا كَسَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»


ஜுஸ்உல் காஸிம் பின் மூஸா-75.

جزء القاسم بن موسى الأشيب (ص: 76)
75 – حَدَّثَنَا الْقَاسِمُ , حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الأَرُزِّيُّ , عَنْ خَالِدِ بْنِ مَخْلَدٍ , حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي عُمَارَةَ , مَوْلَى الأَنْصَارِيِّ , قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يُعَزِّي أَخَاهُ الْمُسْلِمَ بِمُصِيبَةٍ إِلا كَسَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-8843 .


3 . அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1076 .


4 . தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12073 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1073முஸ்லிம்-1675 , 5231 , …


 

1 comment on Ibn-Majah-1601

  1. கீழ் காணும் ஹதீஸை பதிவு செய்யவும் இந்த ஹதீஸில் இப்னு முஅம்மல் என்ற பலகீனமான ராவி வருகிறார்

    📌ஸீனன் ஸகீர் – பைஹகீ:

    ١٧٤٢ – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، نَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، نَا ابْنُ الْمُؤَمَّلِ، عَنْ أَبِي مُحَيْصِنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

    «مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ وَخَرَجَ مَغْفُورًا لَهُ»

    📌 தப்ரானி கபீர்➖

    ١١٤٩٠ – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الْحُلْوَانِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُؤَمَّلِ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَيْصِنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

    «مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ، وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»

    📌 பைஹகீ குப்ரா➖

    ٩٧٢٥ – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا ابْنُ الْمُؤَمَّلِ، عَنِ ابْنِ مُحَيْصِنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”

    مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ وَخَرَجَ مَغْفُورًا لَهُ

    ” تَفَرَّدَ بِهِ عَبْدُ اللهِ بْنُ الْمُؤَمَّلِ وَلَيْسَ بِقَوِيٍّ

    📌சுஃபுல் ஈமான்➖

    ٣٧٦٢] أخبرنا أبو سعد الماليني، أخبرنا أبو أحمد بن عدي، حدثنا محمد بن عبد الكريم، حدثنا محمد بن إسماعيل البخاري، حدثنا سعيد بن سليمان، عن عبد الله ابن المؤمل، عن ابن محيصن، عن عطاء، عن ابن عباس عن النبي – صلى الله عليه وسلم – قال:

    “دخول البيت دخولٌ في حسنة، وخروجٌ من سيّئة”.

    ورواه غيره عن سعيد: “مَن دخل البيتَ دخل في حسنة، وخرجَ من سيّئة وخرج مغفورًا له”.

    📌 இப்னு குஸைமா➖
    ٣٠١٣ – ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ، ثنا عُمَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْصِنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

    «مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»

    [التعليق]٣٠١٣ – قال الأعظمي: إسناده ضعيف قال الهيثمي: رواه الطبراني في الكبير والبزار بنحوه وفيه عبد الله بن المؤمل وثقه ابن سعد وغيره وفيه ضعف

    📌 பஸ்ஸார்➖

    ٥٢٠٥- حَدَّثنا طليق بن مُحَمد الواسطي، قَال: حَدَّثنا سَعِيد بن سليمان، قَال: حَدَّثنا عَبد اللَّهِ بْنُ مُؤَمَّل، مَكِّيٌّ مَشْهُورٌ، قَالَ: حَدَّثَنِي عُمَر بْنُ عَبد الرَّحْمَنِ بْنِ مُحصن، عَن عَطاء بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ قَالَ:

    مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ، ثُمَّ خَرَجَ مَغْفُورًا لَهُ

    குறைவான வார்த்தையை கொண்டு:

    📌 தப்ரானி கபீர்➖

    ١١٤١٤ – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنِ مُسَاوِرٍ الْجَوْهَرِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُؤَمَّلِ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

    «مَنْ دَخَلَ الْبَيْتَ خَرَجَ مَغْفُورًا لَهُ»

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.