தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12073

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் துன்பத்தில் இருக்கும் மற்றொருவருக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க (சிறந்த) ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் பின் கரீஸ் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12073)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي مَوْدُودَ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، قَالَ: قَالَ:

«مَنْ عَزَّى مُصَابًا كَسَاهُ اللَّهُ رِدَاءً يُحْبَرُ بِهِ»، يَعْنِي يَغْبِطُ بِهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12073.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11830.




4 . இந்தக் கருத்தில் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

  • ஒரு மனிதர் —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்) —> அபூஅப்துல்லாஹ் அஸ்ஸுலமீ —> சில அறிஞர்கள்

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6074 ,


  • அபூமவ்தூத் —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12073 ,


  • உமர் பின் அப்துல்லாஹ் —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: அல்மதாலிபுல் ஆலியா-832 ,

المطالب العالية بزوائد المسانيد الثمانية (5/ 325)
832 – قَالَ ابْنُ أَبِي عُمَرَ
حَدَّثَنَا الْمُقْرِئُ حدثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ حَدَّثَنِي عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شُرَحْبِيلَ الْعَبْسِيُّ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عزى مؤمن مؤمناً قط بِمُصِيبَةٍ إِلَّا كُسِيَ يَوْمَ القيامة حلة يحبر فِيهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க (சிறந்த) ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் பின் கரீஸ் (ரஹ்)


மேலும் பார்க்க: இப்னு மாஜா-1601 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.