நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிதானமாக செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும். அவசரமாக செயல்படுவது ஷைத்தானின் பண்பாகும்.
அதிகம் சாக்குபோக்குகளை ஏற்றுக்கொள்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவைகளில் அவனைப் புகழ்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(abi-yala-4256: 4256)حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ لَيْثٍ، عَنْ يَزِيدَ، عَنِ ابْنِ سِنَانٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«التَّأَنِّي مِنَ اللَّهِ، وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ، وَمَا شَيْءٌ أَكْثَرَ مَعَاذِيرَ مِنَ اللَّهِ، وَمَا مِنْ شَيْءٍ أَحَبَّ إِلَى اللَّهِ مِنَ الْحَمْدِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4256.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4194.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூயஃலா இமாம்
2 . இப்னு அபூஷைபா
3 . யூனுஸ் பின் முஹம்மத்
4 . லைஸ் பின் ஸஃத்
5 . யஸீத் பின் அபூஹபீப்-யஸீத் பின் கைஸ்
6 . ஸஃத் பின் ஸினான்-ஸினான் பின் ஸஃத்
7 . அனஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16956-ஸஃத் பின் ஸினான் பற்றி இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் முன்கருல் ஹதீஸ் என்றும்; - இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
போன்றோர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர்; - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரின் பெயர் ஸஃத் பின் ஸினான் என்றும் ஸினான் பின் ஸஃத் என்றும் வருவதால் இவரின் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்… - (அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்றோர் இவரின் பெயரை ஸினான் பின் ஸஃத் என்று உறுதி செய்கின்றனர்.) - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவர் ஆதாரத்திற்கேற்றவர் அல்ல என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/392, அல்காஷிஃப்-1828, தஹ்தீபுத் தஹ்தீப்-1/692…)
மேற்கண்ட அறிஞர்களின் விமர்சன அடிப்படையிலும், அனஸ் (ரலி) அவர்களுக்கு அதிகமான மாணவர்கள் இருந்தும் இவர் மட்டுமே இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார் என்பதாலும் இது முன்கர் என்ற தரத்தை அடைகிறது.
- இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது.
- இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் சரியான செய்திகள் உள்ளன.
(பார்க்க: புகாரி-7416, முஸ்லிம்-3001)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … முஸ்னத் அபீ யஃலா-4256, குப்ரா பைஹகீ-,
2 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2012.
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . கதாதா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
6 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் (ரஹ்) சொல்லாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்