தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5089

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5089. ஹதீஸ் எண்-5088 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


என்றாலும் இதில் அபான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிகழ்வு கூறப்படவில்லை.


حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

نَحْوَهُ

لَمْ يَذْكُرْ قِصَّةَ الْفَالِجِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5089.
Abu-Dawood-Alamiah-4425.
Abu-Dawood-JawamiulKalim-4427.

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

நஸ்ர் பின் ஆஸிம்-அல்அன்த்தாகீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அனஸ் பின் இயாள்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்அஸீஸ் பின் அபூஸுலைமான்-அபூமவ்தூத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹம்மத் பின் கஅப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபான் பின் உஸ்மான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உஸ்மான் (ரலி)

عثمان بن سليمان الأزدي – ابن أبي العاتكة

இறப்பு: ஹி-155.

தரம்: …


இயற்பெயர்: உஸ்மான்

தந்தை பெயர்: ஸுலைமான்

வமிசம்: அஸ்தீ, திமஷ்கீ, மதனீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஹஃப்ஸ், இப்னு அபுல்ஆதிகா.

ஊர் பெயர்: திமஷ்க்-டமாஸ்கஸ்

இறப்பு: ஹிஜ்ரி-155.

கால கட்டம்: 7.


نا عبد الرحمن أخبرنا يعقوب بن إسحاق فيما كتب إلى أنا عثمان بن سعيد قال قلت ليحيى بن معين عثمان بن ابى العاتكة؟ قال ليس بشئ،

نا عبد الرحمن قال سألت ابى عن عثمان بن ابى العاتكة فقال ‌لا ‌بأس ‌به ‌

بليته ‌من ‌كثرة ‌روايته ‌عن ‌على ‌بن ‌يزيد فاما ما روى عن عثمان عن غيرعلى بن يزيد فهو مقارب يكتب حديثه.


* [4483] عثمان بن أبي العاتكة سليمان الأزدي أبو حفص الدمشقي القاص صدوق ضعفوه في روايته عن علي بن يزيد الألهاني من السابعة مات سنة ثنتين وخمسين بخ د ق

قلت: حسن الحديث: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1449) وقال "كان على قضاء الشام كنيته أبو حفص من متقنى أهلها" ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال أبو حاتم "‌لا ‌بأس ‌به ‌بليته ‌من ‌كثرة ‌روايته ‌عن ‌على ‌بن ‌يزيد" وقال دحيم "لا بأس به كان قاص الجند ولم ينكر حديثه عن غير علي بن يزيد والأمر من علي بن يزيد" والعجلي "لا بأس به" (تهذيب التهذيب 7/ 124) فالحمل على علي (ضعيف). وأخرج له ابن حبان في صحيحه (1/ 443 رقم 631). وأما قول النسائي "ليس بالقوي" فجرح محتمل وأما قوله مرةً "ضعيف" فجرح مبهم.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28048-உஸ்மான் பின் ஸுலைமான்-இப்னு அபுல்ஆதிகா என்பவர் பற்றி வாகிதீ பலமானவர் என்றும், இப்னு ஸஃத், துஹைம், இஜ்லீ, அபூஹாதிம், அபூதாவூத், இப்னு ஹஜர் ஆகியோர் சுமாரானவர்-நடுத்தரமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.

இவர் பலவீனமானவர் என்று அபூமுஸ்ஹிர் கூறியதாக இஸ்ஹாக் பின் ஸய்யார் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அபூமுஸ்ஹிர் அவர்கள் இவர் கதை சொல்பவர். இவரின் செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு இவர் தான் காரணம் என்று கூறியதாக மைமூன் பின் அஸ்பஃக் அறிவித்துள்ளார்.

இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இவர் ஒரு பொருட்டே அல்ல கூறியதாக இப்னு முஹ்ரிஸ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரின் செய்தியை ஏற்கமாட்டார் என்று ஜவ்ஸஜானீ அவர்கள் கூறியுள்ளார்.

யஃகூப் பின் ஸுஃப்யான், நஸாயீ, இப்னுல் ஜாரூத், உகைலீ, இப்னு ஷாஹின், அபூஅஹ்மத்-ஹாகிம் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

இப்னு ஹஜர் அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர், தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

துஹைம், அபூஹாதிம் ஆகியோர் இவர் அதிகம் அலீ பின் யஸீத் வழியாக அறிவித்திருப்பதால் விமர்சிக்கப்பட்டுள்ளார். அலீ பின் யஸீத் பலவீனமானவர். இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/163, அஸ்ஸிகாத்-7/202, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/280, தஹ்தீபுல் கமால்-19/397, அல்இக்மால்-9/155, அல்காஷிஃப்-3/387, தாரீகுல் இஸ்லாம்-4/147, தஹ்தீபுத் தஹ்தீப்-3/65, தக்ரீபுத் தஹ்தீப்-1/664, தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-2/385)

இவரை பலவீனமானவர் என்று விமர்சித்தவர்களில் சிலர் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள்; சிலர் இவர் ஊரைச் சேர்ந்தவர்கள். அபூமுஸ்ஹிர், அபூஸுர்ஆ போன்றோர் ஷாம், டமாஸ்கஸ் நாட்டின் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள். துஹைம் போன்றவர்கள் இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களின் வழியாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம்-முன்கர் அல்ல என்று கூறியிருந்தாலும் அந்த வகைச் செய்திகளிலும் முன்கரான-மறுக்க வேண்டிய செய்திகள் உள்ளன.


ومن مناكير عثمان بن أبي العَاتكة هذا: الحديث الآتي:

‌‌5975 - (إن اَللَّه عز وجل ‌يَجْلِسُ ‌يوم ‌القيامة ‌على ‌القنطرة ‌الوسطى ‌بين ‌الجنة ‌والنار. . . وذكر حَدِيثاً طَوِيلًا)

منكر. أخرجه العقيلي في "؛ الضعفاء " (3 / 221) ، وعنه ابن الجوزي (1 / 137) من طريق هشام بن عمار قال: حدثنا صدقة بن خالد قال: حدثنا عثمان ابن أبي العَاتكة أبو حفص عن سليمان بن حبيب المحاربي (الأصل: المحارمي!) عن أبي أمامة مَرْفُوعًا.


இதனடிப்படையில் சில அறிஞர்கள் இவரை ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று முடிவு செய்கின்றனர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.