தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3164

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

இரவில் அடக்கம் செய்தல்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் ஒரு மையவாடியில் நெருப்பைக் கண்டார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரின் மண்ணறைக்கருகில் இருந்தார்கள். மேலும், “உங்களுடைய தோழரை என்னிடம் தாருங்கள்” என்று கூறியவாறு இருந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதர் இறைவனை அதிக சப்தத்துடன் திக்ர் செய்தவர் என்பது தெரியவந்தது.

(அபூதாவூத்: 3164)

بَابٌ فِي الدَّفْنِ بِاللَّيْلِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَوْ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ:

رَأَى نَاسٌ نَارًا فِي الْمَقْبَرَةِ، فَأَتَوْهَا فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ، وَإِذَا هُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ» فَإِذَا هُوَ الرَّجُلُ الَّذِي كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3164.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஹம்மத் பின் ஹாதிம் பின் பஸீஃ

3 . ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம்

4 . முஹம்மத் பின் முஸ்லிம்

5 . அம்ர் பின் தீனார்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


 

 


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> ஜாபிர் (ரலி) 

பார்க்க: அபூதாவூத்-3164, ஷரஹ் மஆனில் ஆஸார்- 2928, 2929, அல்முஃஜமுல் கபீர்- 1743, ஹாகிம்-1361, 1362, 3318 , குப்ரா பைஹகீ- 6910, 7045, …


 

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1720,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.