நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
(ஹாகிம்: 151)حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَافِظُ، ثنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، ثنا حَجَّاجُ بْنُ سُلَيْمَانَ بْنِ الْقَمَرِيِّ، وَمَاتَ قَبْلَ ابْنِ وَهْبٍ، ثنا أَبُو غَسَّانَ الْمَدَنِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:
«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ وَيُحِبُّ مَعَالِيَ الْأَخْلَاقِ وَيَكْرَهُ سَفْسَافَهَا»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-151.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . முஹம்மத் பின் யஃகூப்-அபூஅப்துல்லாஹ்
3 . ஹஸன் பின் ஸுஃப்யான்-அஷ்ஷைபானீ
4 . முஹம்மத் பின் ஸலமா-அல்முராதீ
5 . ஹஜ்ஜாஜ் பின் ஸுலைமான் பின் கமரீ
6 . முஹம்மத் பின் முதர்ரிஃப்-அபூஃகஸ்ஸான் அல்மதனீ
7 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்
8 . ஸஹ்ல் பின் ஸஃத்-அஸ்ஸாஇதீ (ரலி)
மேலும் பார்க்க: ஹாகிம்-152.
சமீப விமர்சனங்கள்