அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்கள் தங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வைப்பதில்லை.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
(almujam-alawsat-4057: 4057)حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: نا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«طَهِّرُوا أَفْنِيَتَكُمْ، فَإِنَّ الْيَهُودَ لَا تُطَهِّرُ أَفْنِيَتَهَا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ إِلَّا إِبْرَاهِيمُ، وَلَا عَنْ إِبْرَاهِيمَ إِلَّا أَبُو دَاوُدَ، تَفَرَّدَ بِهِ: زَيْدُ بْنُ أَخْزَمَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4057.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . அலீ பின் ஸயீத் பின் பஷீர்-உலைக்-அர்ராஸீ
3 . ஸைத் பின் அக்ஸம்
4 . ஸுலைமான் பின் தாவூத்-அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ
5 . இப்ராஹீம் பின் ஸஃத்
6 . முஹம்மத் பின் முஸ்லிம்-இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
7 . ஆமிர் பின் ஸஃத்
8 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29932-அலீ பின் ஸயீத் பின் பஷீர் என்பவரை சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் இதற்கு காரணம் அவர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்பதால் ஆகும் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
கூறியுள்ளார். இதையே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் கூறியுள்ளார். - இவர் ஊரைச் சேர்ந்தவர்களான இப்னு யூனுஸ் அவர்கள் இவரை நினைவாற்றல் உள்ளவர் என்றும் விவரமானவர் என்றும் பாராட்டியுள்ளார்.
- மேலும் மஸ்லமா பின் காஸிம் அவர்கள், இவர் பலமானவர்; ஹதீஸ்களை அறிந்தவர் என்று கூறியுள்ளார்.
سؤالات حمزة للدارقطني ط-أخرى (ص: 181)
390 – وسَأَلْتُ الْدَّارَقُطْنِيّ عن عُلَيْك الرَّازِيِّ؟ فَقَالَ: لَيْسَ في حَدِيْثه كذاك، فإنما سَمِعْتُ بِمِصْرَ أنه كان والي قرية، وكان يطَالِبهم بالخراج، فما كانوا يعطونه، قَالَ: فجمع الْخَنَازِيْر في الْمَسْجِد.
فقُلْتُ له: إنما أسَأَلَ كَيْفَ هو فِي الْحَدِيْث؟ فَقَالَ: قد حَدَّثَ بأَحَادِيْث لم يتابع عليها، ثم قَالَ: في نفسي منه وقد تكلم فيه أَصْحَابنا بِمِصْرَ، وأشار بيده، وقَالَ: هو كذا وكذا كأنه لَيْسَ هو بِثِقَةٍ.
இவர் பற்றி ஹம்ஸா பின் யூஸுஃப் அவர்கள் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களிடம் கேட்டபோது அதற்கு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், “இவர் வரி வசூல் செய்பவராக இருந்தார். எகிப்தின் ஒரு கிராம மக்கள் வரி தராத போது அவர்களின் பள்ளிவாசலில் பன்றிகளை நுழையவிட்டார் என்று மக்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்.
ஹம்ஸா பின் யூஸுஃப் அவர்கள், இவர் ஹதீஸ்துறையில் எப்படிப்பட்டவர் என்றே நான் கேட்டேன் என்று கூற, அதற்கு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவர் தனித்து சில செய்திகளை அறிவித்துள்ளார். மேலும் எகிப்தில் உள்ள நமது ஆசிரியர்கள் இவரை விமர்சித்துள்ளனர் என்று கூறி இவர் பலவீனமானவர் என்று சுட்டிக் காட்டினார்.
(நூல்: ஸுஆலாது ஹம்ஸா-1/181)
النكت الجياد المنتخبة من كلام شيخ النقاد (1/ 484)
[530] علي بن سعيد بن بشير بن مهران الرازي الحافظ أبو الحسن نزيل مصر ومحدثها:
“الفوائد” (ص 246): “مجروح، ترى ترجمته في “اللسان” (4/ 231) “.
وفي (ص 357): “مع الأسف: حافظ، لكنه فاجر له ترجمة في “اللسان” وفيها عن الحافظ الثقة حمزة بن يوسف السهمي “سألت الدارقطني عنه فقال: ليس في حديثه بذلك، وسمعت بمصر أنه كان والي قرية وكان يطالبهم بالخراج فما يعطونه فيجمع الخنازير في المسجد. فقلت: كيف هو في الحديث؟ قال: حدث بأحاديث لم يتابع عليها. ثم قال: في نفسي منه وقد تكلم فيه أصحابنا بمصر وأشار بيده وقال: هو كذا وكذا -ونفض يده- يقول: ليس بثقة”.
…
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (ص: 197)
3 – عن سعد بن أبي وقاص قال: قال رسول الله صلى الله عليه وسلم:”نظفوا أفنيتكم ولا تشبهوا باليهود تجمع الأكباء في دورها”… حديث حسن، أخرجه الدولابي في “الكنى” “2/ 137” من طريق أبي الطيب هارون بن محمد قال: حدثنا بكير بن سمار عن عامر بن سعد عن سعد -في الأصل: سعيد وهو تحريف- قال: قال رسول الله -صلى الله عليه وسلم:
“إن الله نظيف يحب النظافة، جواد يحب الجود، كريم يحب الكرم، طيب يحب الطيب، فنظفوا….” الحديث، ورجاله ثقات؛ غير أبي الطيب هارون بن محمد، وهو ضعيف جدًّا.
لكن أخرجه الترمذي من طريق أخرى عن خالد بن إلياس عن صالح بن أبي حسان قال: سمعت سعيد بن المسيب يقول: فذكره موقوفًا عليه. قال: فذكرت ذلك لمهاجر بن مسمار، فقال: حدثنيه عامر بن سعد عن أبيه عن النبي -صلى الله عليه وسلم- مثله. وقال الترمذي: “حديث غريب، وخالد بن إلياس يضعف”.
قلت: وقد يتقوى بالطريق الأول، ويزيده قوة ما في “الجامع” عن سعد أيضًا مرفوعًا بلفظ: “طهروا أفنيتكم، فإن اليهود لا تنظف أفنيتها”.
رواه الطبراني في “الأوسط”، وقال الشارح المناوي:
“قال الهيثمي: رجاله رجال الصحيح؛ خلا شيخ الطبراني”.
قلت: فهذه الطريق غير الطريقين الأوليين قطعًا، فهو شاهد قوي للقدر الذي أوردنا من الحديث. والله تعالى أعلم.
ثم وقفت على إسناد الطبراني في “زوائد المعجم الصغير والأوسط” “11/ 2″، فرأيت رجاله رجال الصحيح كما قال الهيثمي خلا شيخ الطبراني، وهو علي بن سعيد، وهو الرازي، وهو مختلف فيه، والراجح أنه حسن الحديث إذا لم يخالف.
وللحديث شاهد مرسل، أخرجه وكيع بن الجراح في “الزهد” “2/ 65/ 1″، وسنده ضعيف. وبالجملة؛ فالحديث ثابت قطعًا بهذه الطرق.
…
மேலும் பார்க்க: திர்மிதீ-2799.
சமீப விமர்சனங்கள்