அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் நன்மையான புகழால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.
நரகவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் தீமையான பழிச் சொல்லால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 4224)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَزَيْدُ بْنُ أَخْزَمَ، قَالَا: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبُو هِلَالٍ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ أَبِي ثُبَيْتٍ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَهْلُ الْجَنَّةِ، مَنْ مَلَأَ اللَّهَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا، وَهُوَ يَسْمَعُ، وَأَهْلُ النَّارِ، مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا، وَهُوَ يَسْمَعُ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4214.
Ibn-Majah-Shamila-4224.
Ibn-Majah-Alamiah-4214.
Ibn-Majah-JawamiulKalim-4222.
இந்த செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரில் உள்ள அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா
2 . துஹ்லீ இமாம்-முஹம்மத் பின் யஹ்யா, 3 . ஸைத் பின் அக்ஸம்
4 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம்-அல்ஃபராஹீதி
5 . அபூஹிலால்-முஹம்மத் பின் ஸுலைம்
6 . உக்பா பின் அபூஸுபைத்-உக்பா பின் ஸுரைஜ்
7 . அவ்ஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்ஜவ்ஸாஃ
8 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)-இப்னு அப்பாஸ் (ரலி)
சமீப விமர்சனங்கள்