தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-35116-முஜாலித் பின் ஸயீத்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முஜாலித் பின் ஸயீத் அல்ஹம்தானீ – مجالد بن سعيد الهمداني

இறப்பு: ஹி-144.

தரம்: பலவீனமானவர்.


இயற்பெயர்: முஜாலித்

தந்தை பெயர்: ஸயீத் பின் உமைர்

வமிசம்: அல்ஹம்தானீ, அல்கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஸயீத், அபூஅம்ர், அபூஉமைர்,

ஊர் பெயர்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி-48.

இறப்பு: ஹிஜ்ரி-144.

கால கட்டம்: 6.


முஜாலித் பின் ஸயீத் அவர்களிடமிருந்து முக்கியமான ஹதீஸ்துறை அறிஞர்கள் சில செய்திகளை அறிவித்துள்ளனர். என்றாலும் அவர்களில் சிலர் இவரை விமர்சித்துள்ளனர்….

 


முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரை ஒரு செய்தியில் துணைச் சான்றாக அதாவது மற்றவர்களுடன் இணைத்துக் கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-2959)



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.