தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7432

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

ஸஃத் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் மருந்துகளும், நாங்கள் ஓதிப் பார்த்துக்கொள்ளும் வார்த்தைகளும், அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா? என எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தச் சிகிச்சைகளும் அல்லாஹ்வின் விதியில் உள்ளவைதான்” என்று பதிலளித்தார்கள்.

(ஹாகிம்: 7432)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَيُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا خُزَامةَ بْنَ يَعْمَرَ أَحَدَ بَنِي الْحَارِثِ بْنِ سَعْدٍ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ دَوَاءً نَتَدَاوَى بِهِ وَرُقًى نَسْتَرْقِي بِهَا هَلْ يَرُدُّ ذَلِكَ مِنْ قَدَرِ اللَّهِ مِنْ شَيْءٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ مِنْ قَدَرِ اللَّهِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7432.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.